சாலடிய நாகரிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சிNo edit summary |
||
வரிசை 1:
{{பண்டைய மெசொப்பொத்தேமியா}}▼
[[புது அசிரியப் பேரரசு|புது அசிரியப் பேரரசின்]] வீழ்ச்சியின் விளிம்பில் இருந்த போது '''சாலடியர்''' என்ற செமிட்டிக் இனத்தவர் [[பபிலோனியா]]வைக் கைப்பற்றி [[புது பாபிலோனியப் பேரரசு|புது பாபிலோனியப் பேரரசை]] நிறுவி கிமு 626–கிமு முதல் கிமு 539 முடிய 87 ஆண்டுகள் ஆண்டனர். அதை சாலடிய நாகரிகம் என்பர். இவர்கள் பாரசீக வளைகுடாவின் முனையிலிருந்து படை எடுத்து [[பபிலோனியா]]வைக் கைப்பற்றியதால் '''[[புது பாபிலோனியப் பேரரசு|புதிய பாபிலோனியர்கள்]]''' என்று கூறப்பட்டனர்.<ref>நாகரிக வரலாறு (பண்டைக் காலம்), டாக்டர்.ஏ.சுவாமிநாதன், ராகவேந்திரா அச்சகம், <big>reference book for TNPSC group 1 & M.A. History</big></ref>
வரிசை 27:
== மேற்கோள் ==
{{Reflist}}
▲{{பண்டைய மெசொப்பொத்தேமியா}}
[[பகுப்பு:மெசொப்பொத்தேமிய நாகரிகங்கள்]]
[[பகுப்பு:ஈராக்]]
|