"புது பாபிலோனியப் பேரரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
 
==வரலாறு ==
 
{{Ancient Mesopotamia}}
[[பழைய அசிரியப் பேரரசு]] (கிமு 1365–1020) மற்றும் [[புது அசிரியப் பேரரசு]] (கிமு 911–626) காலத்திலும் தொடர்ந்து [[அசிரிய மக்கள்|அசிரியர்களின்]] ஆட்சியின் கீழ் பாபிலோனிய நாடு இருந்ததது. [[புது அசிரியப் பேரரசு|புது அசிரியப் பேரரசில்]] கிமு 626ல் ஏற்பட்ட உள்நாட்டுப் போருக்குப் பின், பாபிலோனில் வாழ்ந்த [[சாலடிய நாகரிகம்|சால்டியர்கள்]] [[பபிலோனியா]]வைக் கைப்பற்றி ஆண்டனர். பின்னர் தற்கால வடக்கு [[ஈராக்]], [[குவைத்]], [[சிரியா]], [[துருக்கி]] போன்ற பிரதேசங்களை கைப்பற்றி 87 ஆண்டுகள் ஆண்டனர்.
 
{{Reflist}}
 
{{Ancient Mesopotamia}}
 
[[பகுப்பு:முன்னாள் பேரரசுகள்]]
[[பகுப்பு:முன்னாள் நாடுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2559172" இருந்து மீள்விக்கப்பட்டது