இலந்தை சு. இராமசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Supasu (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Supasu (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 4:
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
இலந்தை சு. இராமசாமி சிதம்பரனார் மாவட்டத்தில் கயத்தாறு நகரை ஒட்டியுள்ள தெற்கிலந்தைக் குளம் கிராமத்தில் 20-4-1942ல் இரா. சுப்பையர், பொன்னம்மாள் ஆகியயோருக்கு எட்டாவது மகனாகப் பிறந்தார். கயத்தாற்றில் வீரபாண்டிய கட்டபொம்மன் உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்தார். அவரது நினைவாற்றல், கற்றுக் கொள்ளும் ஆர்வம், விடா முயற்சி அவரை பள்ளியில் முதல் மாணவனாகத் திகழ வைத்தன. இதனால் பள்ளித் தலைமை ஆசிரியர் சுப்பிரமணிப்பிள்ளையின் உதவியும் தூத்துக்குடியில் உள்ள வ. உ. சி. கல்லூரி முதல்வர் பேராசிரியர் அ. சீனிவாசராகவன் அவர்களின் ஆதரவும் கிடைத்தன. இவர் பேராசிரியர் அ. சீனிவாசராகவன் இல்லத்தில் தங்கிப் படித்தார். அவருடைய மாணவராகத் தமிழ் இலக்கியமும் ஆங்கில இலக்கியமும் கற்றார். வ. உ. சி. கல்லூரியில் கணிதத்தில் இளநிலைப் பட்டம் பெற்றார். எல்லாப்பாடங்களிலும் இணைந்து முதலிடம் பெற்றதற்காகத் தங்கப்பதக்கமும் தமிழில் முதலிடம் பெற்றதற்காகத் தங்கப்பதக்கமும் பெற்றார்.<ref>http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=5288 கவிமாமணி இலந்தை ராமசாமி : ‘தென்றல்’ இதழ் நேர்காணல்</ref>
 
===பணி===
வரிசை 40:
 
== நூல்கள் ==
இவர் எழுதியுள்ள நூல்கள் 48<ref>http://www.valaitamil.com/kalaimaamani-ilanthai-ramasamy_17338.html இலந்தை ராமசாமியின் நூல்களின் பட்டியல்</ref>
அவற்றில் சில
# ஸ்ரீதேவி கருமாரி அந்தாதி
வரிசை 79:
இன்று வரை மின்னலைக் குழுமங்களிலும் முக நூலிலும் தொடர்ந்து கவிதைகள் எழுதிவருகிறார்.இன்று இந்தியாவிலும் வட அமெரிக்காவிலும் வாழும் இவரது மனைவியின் பெயர் பானுமதி. இவரது மகன் சீநிவாசராகவன் கணினி வல்லுனராக வட அமெரிக்காவில் பணியாற்றுகிறார். இவரது மகள் கவிதாராமசாமி வக்கீலாக வட அமெரிக்காவில் பணியாற்றுகிறார்.
 
==உசாத்துணைகள்==
==வெளி இணைப்புகள்==
{{Reflist}}
* [http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=5288 கவிமாமணி இலந்தை ராமசாமி : ‘தென்றல்’ இதழ் நேர்காணல் ]
 
==வெளி இணைப்புகள்==
* [https://groups.google.com/forum/?fromgroups#!topic/yAppulagam/-vlZXITXI0Y இலந்தை சு. இராமசாமி : ’யாப்புலக’த்தில் ஒரு தொகுப்பு ]
 
*[http://www.valaitamil.com/bharathiyil-ariviyal-ilanthai-su-ramasamy-video39-65-1557.html பாரதியில் அறிவியல்: இலந்தை ராமசாமி: ]
 
 
*[http://www.valaitamil.com/kalaimaamani-ilanthai-ramasamy_17338.html இலந்தை ராமசாமியின் நூல்களின் பட்டியல் ]
 
[[பகுப்பு:1942 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/இலந்தை_சு._இராமசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது