"1281" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

275 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(துவக்கம்)
 
 
 
== நிகழ்வுகள் ==
*[[ஆகத்து 12]] – [[சப்பான்]] மீதான இரண்டாவது [[மங்கோலியப் பேரரசு|மங்கோலிய]] முற்றுகை தோல்வியில் முடிந்தது. பெரும் [[சூறாவளி]]யினால் ([[கமிக்காஸ்]]) பெரும் எண்ணிக்கையான சீன கொரியப் படையினர் (140,00 இற்கும் அதிகமானோர்) உயிரிழந்தனர், 4,000 கப்பல்கள் சேதமடைந்தன.
*[[அக்டோபர் 29]] – [[சிரியா]] மீதான [[மங்கோலியப் பேரரசு|மங்கோலியாவின்]] அபகா கானின் முற்றுகையை மம்லூக் சுல்தான் கலவூன் முறியடித்தார்.
*தொன்மை வாய்ந்த [[தாவோயியம்|தாவோயிச]] நூல்களை எரிக்க [[குப்லாய் கான்]] உதரவிட்டார்.
*[[கான்ஸ்டண்டினோபில்|கான்ஸ்டண்டினோபிலில்]] புதிதாக மீளுருவாக்கப்பட்ட [[பைசாந்தியப் பேரரசு]] மீது [[சிலுவைப் போர்கள்|சிலுவைப் போரை]] நடத்துவதற்கு [[திருத்தந்தை]] நான்காம் மார்ட்டின் உத்தரவிட்டார். பிரெஞ்சு, [[வெனிசு|வெனிசிய]]ர்கள் கான்ஸ்டண்டினோபில் நோக்கிச் சென்றனர், ஆனாலும் அடுத்த ஆண்டு அவர்கள் அங்கிருந்து விரட்டப்பட்டனர்.
*மூன்றாம் நிக்கொலாசுக்குப் பின்னர் நான்காம் மார்ட்டின் 189வது [[திருத்தந்தை]]யாகப் பதவியேற்றார்.
*சுதேயுப்பாவின் பின் [[இந்தியா]]வின் [[அகோம் பேரரசு|அகோம் பேரரசராக]] சுபின்பா ஆட்சியேறினார்.
 
== பிறப்புகள் ==
1,16,925

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2559254" இருந்து மீள்விக்கப்பட்டது