இலந்தை சு. இராமசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Supasu (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Supasu (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 4:
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
இலந்தை சு. இராமசாமி சிதம்பரனார் மாவட்டத்தில் கயத்தாறு நகரை ஒட்டியுள்ள தெற்கிலந்தைக் குளம் கிராமத்தில் 20-4-1942ல்1942 -இல் இரா. சுப்பையர், பொன்னம்மாள் ஆகியயோருக்கு எட்டாவது மகனாகப் பிறந்தார். கயத்தாற்றில் வீரபாண்டிய கட்டபொம்மன் உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்தார். அவரது நினைவாற்றல், கற்றுக் கொள்ளும் ஆர்வம், விடா முயற்சி அவரை பள்ளியில் முதல் மாணவனாகத் திகழ வைத்தன. இதனால் பள்ளித் தலைமை ஆசிரியர் சுப்பிரமணிப்பிள்ளையின் உதவியும் தூத்துக்குடியில் உள்ள வ. உ. சி. கல்லூரி முதல்வர் பேராசிரியர் அ. சீனிவாசராகவன் அவர்களின் ஆதரவும் கிடைத்தன. இவர் பேராசிரியர் அ. சீனிவாசராகவன் இல்லத்தில் தங்கிப் படித்தார். அவருடைய மாணவராகத் தமிழ் இலக்கியமும் ஆங்கில இலக்கியமும் கற்றார். வ. உ. சி. கல்லூரியில் கணிதத்தில் இளநிலைப் பட்டம் பெற்றார். எல்லாப்பாடங்களிலும் இணைந்து முதலிடம் பெற்றதற்காகத் தங்கப்பதக்கமும் தமிழில் முதலிடம் பெற்றதற்காகத் தங்கப்பதக்கமும் பெற்றார்.<ref>http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=5288 கவிமாமணி இலந்தை ராமசாமி : ‘தென்றல்’ இதழ் நேர்காணல்</ref>
<ref>http://anitham.suganthinadar.com/தமிழின்-திருவிளையாடல்-இ/ தமிழின் திருவிளையாடல்: ’அனிதம்’ கட்டுரை</ref>
 
===பணி===
1962-65 வரை வ.உ.சி கல்லூரியில் ஆங்கிலத் துறையில் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன்பிறகு இந்தியத் தபால்தந்தித் துறையில் சிறப்புத் தேர்வு செய்யப்பட்டு 1966ல் பொறியியல் மேற்பாற்வையாளராகப் பதவியேற்றார். அங்கே பணிசெய்து கொண்டே பொறியியல் கற்று மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியலில் பட்டதாரியானார். அதில் பெற்ற சிறப்பு வித்தகத்தால் மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு மையத்தில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே துறையில் சென்னை பம்பாய், டெல்லி, மற்றும் வடக்கு ஏமன் நாட்டிலும் பணிபுரிந்தார். பின்பு உதவிப்பொது மேலாளராகப் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றார்.
 
== இலக்கியப்பணி ==
1958ல்1958-இல் இவர் தன் முதல் கவிதையை எழுதினார். பேராசிரியர் அ.சீ. ரா தலைமையில் 1962ல்1962-இல் முதல் கவியரங்கத்தில் கலந்துகொண்டார். சென்னையில் பாரதி கலைக் கழகத்தின் பல கவியரங்குகளில் இவர் கலந்துள்ளார் குழந்தைகளுக்கான கவிகள் இயக்கும் ஆர்வம் அவருக்கு கவியரங்குகளில் கலந்து கொண்ட ஆரம்பக் கால கட்டங்களிலேயே இருந்தது. இன்று வரை 2000க்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியிருக்கும் இவரது கவிதைகள் பல பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. நூற்றுக்கணக்கான கவியரங்குகளில் கலந்து கொண்டுள்ள இவர் 200க்கும் மேற்பட்ட கவியரங்குகளுக்குத் தலைமைப் பொறுப்பேற்றிருக்கிறார்.
ஏமன் நாட்டில் தமிழ்ச்சங்கத்தின் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.
வரிசை 24:
 
== சந்த வசந்தம் ==
மின்வலையில் சந்த வசந்தம் என்னும் கவிதைக்குழுமத்தை 2001ம்2001-ஆம் ஆண்டு தொடங்கினார். 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக்கொண்டு அக்குழுமம் சிறப்பாக இயங்கிவருகிறது. அதில் கவியரங்குகள், கவிதைப் பட்டிமண்டபம் ஆகியவை நடத்தப்படுகின்றன. அது தவிர மரபுக் கவிதை இலக்கண ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆங்கிலத்திலிருந்து பல புதிய இலக்கண மரபுகளைத் தமிழுக்குக் கொண்டுவரும் அதன் தொண்டு வெகுவாகப் பாராட்டப்படுகிறது. முதல்முதலாக விழியம் வழி கவியரங்கம்
நடத்தியபெருமை இன்று சந்த வசந்தம் முழுமத்திற்கு உண்டு. மின்ன்ஞ்சல் மூலம் மரபுக் கவிதைகளை அந்தக் குழும உறுப்பினர்களுக்கு அவர் சொல்லிக் கொடுக்கிறார். உலகம் முழுவதும் உள்ள கவிஞர்களுக்கு மரபு இலக்கணமும், செய்யுள் இலக்கனமும் தெரிந்து கொண்டு தாம் கற்றதை பயிற்சி செய்யும் தளமாக இன்று சந்தவசந்தம் வளர்ந்துள்ளது. இக்குகுழுமத்தின் நீட்சியாக முகநூலிலும் தமிழ் செய்யுள் இலக்கணம், தமிழ் மரபுக் கவியரங்கங்கள் நட ந்த வண்ணம் உள்ளன.
<ref>http://www.vallamai.com/?p=81903 கவிமாமணி இலந்தை சு.இராமசாமி்: “வல்லமை’க் கட்டுரை</ref>
விருத்தம் எழுத வருத்தம் எதற்கு என்னும் இலக்கணத்தொடர் மின்வலையில் வெளியாயிற்று.
வரி 37 ⟶ 38:
# கலைமகள் பத்திரிகை நடத்திய கி வா.ஜ நூற்றாண்டு விழாக் கவிதைப்போட்டியில் இரண்டாம் பரிசு
# முனைவர் க. தமிழ்மல்லன் நடத்தும் ’வெல்லும் தூய தமிழ்’ பத்திரிகை நடத்திய தனித்தமிழ்ச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு.
# இவர் எழுதியுள்ள மகாகவி பாரதி வரலாறு புத்தகத்திற்குத் திருப்பூர்த் தமிழ்ச்சங்கத்தின் பரிசு 9-
# இலந்தைப் பெட்டகம் முதல் தொகுதி நூலுக்கு நல்லழகம்மை செல்லப்பன் அறநிலயம் நடத்திய மரபுக் கவிதைப் போட்டியில் முதல் பரிசு- 2018 10-
# கவிதை உறவு நடத்திய மரபுக் கவிதைப் போட்டியில் முதல் பரிசு- 2018
#சேஷன் சன்மான் விருது-2018 <ref>http://isaikkaviramanan.com/index.php/2016-05-22-09-06-48/2016-07-11-14-54-18/item/781-2018 சேஷன் சன்மான் விருது</ref>
 
== நூல்கள் ==
வரி 70 ⟶ 74:
# பாரதியில் அறிவியல்
# கீத கோவிந்தம் மொழியாக்கம்
# பஜகோவிந்தம், கனகதாரா- மொழியாக்கம் <ref>http://www.vallamai.com/?p=39106&cpage=1 துதி கோவிந்தனை</ref>
# பாரதி வில்லுப்பாட்டு
# வள்ளுவ வாயில்
வரி 87 ⟶ 91:
*[http://www.valaitamil.com/bharathiyil-ariviyal-ilanthai-su-ramasamy-video39-65-1557.html பாரதியில் அறிவியல்: இலந்தை ராமசாமி: ]
 
*[http://ramasami.blogspot.com/2016/06/blog-post_7.html Elanthai Ilakkiyam: a blogspot ]
 
 
[[பகுப்பு:1942 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/இலந்தை_சு._இராமசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது