சங்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''சங்கர்''' அல்லது '''ஷங்கர்''' என்பது ஒரு [[சமசுகிருதம்|சமசுகிருத]] சொல்லாகும். சங்கரம் என்றால் நன்மை செய்தல் என்பது பொருளாகும். எல்லோருக்கும் நன்மை செய்பவர் என்ற பொருளில் இது [[சிவன்|சிவனைக்]] குறிக்கும் சொல்லாக உள்ளது.
 
ஷங்கர் (அல்லது சங்கர்) எனப்படுபவர் பின்வருவோரில் ஒருவராக இருக்கலாம்.
 
* [[ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)]] - இந்தியத் (தமிழ், இந்தி) திரைப்பட இயக்குனர்,
* [[கே. சங்கர்]] - இந்தியத் (தமிழ், இந்தி) திரைப்பட இயக்குனர்,
* [[ஆனந்த் சங்கர் (இயக்குனர்)|ஆனந்த் சங்கர்]] இந்தியத் திரைப்பட இயக்குனர்,
* [[சங்கர் மகாதேவன்]] - இந்திய திரைப்படப் பின்னணிப் பாடகர்,
* [[கே. சங்கர் பிள்ளை]] - இந்திய கேலிச்சித்திர ஒவியர்
* [[சங்கர் (நடிகர்)|சங்கர்]], மலையாள நடிகர், இயக்குனர்
* [[லெப்டினன்ட் சங்கர்]] - [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] முதல் மாவீரர்.
"https://ta.wikipedia.org/wiki/சங்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது