வாணிஸ்ரீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்|தென்னிந்திய பிலிம்ப...
No edit summary
வரிசை 1:
{{Infobox person
| name = வாணிஸ்ரீ
| image = [[File:Vanisri.jpg|வாணிஸ்ரீ]]
| image_size =
| caption = வாணிஸ்ரீ
| birth_name = இரத்தின குமாரி = இரத்தினகுமாரி
| years_active = 1962–இன்று
| birth_date = {{birth date and age|19451948|8|3|df=y}}
| birth_place = [[நெல்லூர்]]
| birth_place = [[நெல்லூர்]], [[சென்னை மாகாணம்]], [[பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்|இந்தியா]]
| other_names =
| heightother_names = கலாபினேத்ரி
| children = அனுபமா (மகள்)<br/>அபிநயா வெங்கடேசா கார்த்திக் (மகன்)
| death_date =
| awards = [[பிலிம்பேர் விருதுகள்|பிலிம்பேர் விருது]]<br>[[நந்தி விருது]]
| occupation = திரைப்பட நடிகை
| height =
| death_date =
| occupation = நடிகை<br>அரசியல்வாதி
| nationality = இந்தியர்
}}
'''வாணிஸ்ரீ''', (இயற்பெயர் '''இரத்தின குமாரி''') ஒரு [[இந்தியத் திரைப்படத்துறை|இந்தியதென்னிந்தியத் திரைப்பட]] நடிகை. இவர் [[ஆந்திரத் திரைப்படத்துறை|தெலுங்கு]] மற்றும் [[தமிழ்]] படங்களிலும், சில [[கன்னடம்|கன்னட]] படங்களிலும் நடித்துள்ளார்.<ref name="thehindu.com">{{Cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/resting-on-her-laurels/article2273947.ece|title=Resting on her laurels|work=The Hindu}}</ref> இவர் மூன்று முறை [[தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்|தென்னிந்திய பிலிம்பேர் விருது,]] உட்பட [[நந்தி விருது]], தமிழ்நாடு மாநில திரைப்பட விருது<ref name="thehindu.com">{{Cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/resting-on-her-laurels/article2273947.ece|title=Resting on her laurels|work=The Hindu}}</ref> ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.
 
இவர், இத்தரு அம்மாயிலு (1972), ''கங்கா மங்கா'', ''சீவனா சோதி''(1975), மற்றும் ''சில்பி கிருட்டிணடு'' (1978) போன்ற தெலுங்கு படங்களில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இவர் [[சிவாஜி கணேசன்|சிவாஜி கணேசனுடன்]] உயர்ந்த மனிதன் (1968), நிறை குடம் (1969), வசந்த மாளிகை (1972), சிவகாமியின் செல்வன் (1974), வாணி ராணி (1974) மற்றும் நல்லதொரு குடும்பம் (1979) போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.<ref>http://www.imdb.com/name/nm0889148/bio</ref><ref name="indiatimes.com">{{Cite web|url=http://timesofindia.indiatimes.com/tv/news/telugu/Vanisri-is-my-inspiration-Priya/articleshow/45513316.cms|title=Vanisri is my inspiration: Priya|work=The Times of India}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/வாணிஸ்ரீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது