காந்தாரத்தில் புத்தர் சிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{merge to|காந்தாரத்தில் புத்தர் சிலை}}
 
{{Infobox artifact
|image = [[File:Seated Buddha, British Museum 1.jpg|220px]]
|name = காந்தாராவின் இருக்கும் புத்தர்
|image_caption = பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள காந்தாரத்தில்காந்தாரத்திலிருந்து எடுக்கப்பட்ட இருக்கும் புத்தர் சிலை
|material = இளகல் தீப்பாறை
|size = உயரம்: 95 சமீ<br>
வரி 16 ⟶ 14:
|registration =
}}
'''காந்தாரத்தின் இருக்கும்காந்தார புத்தர் சிலை''' என்பது, இன்றைய [[பாகிசுத்தான்|பாகிசுத்தானில்]] இருப்பதும், பண்டைய [[காந்தாரம்|காந்தாரத்தைச்]] சேர்ந்ததுமான [[சமால் கார்கி]] என்னும் களத்தில் எடுக்கப்பட்ட ஒரு தொடக்ககாலப் புத்தர் சிலை ஆகும். இது கிபி இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது இப்போது [[பிரித்தானிய அருங்காட்சியகம்|பிரித்தானிய அருங்காட்சியகத்தில்]] 33ம் எண் அறையில் உள்ளது.<ref name=bm>[http://www.britishmuseum.org/explore/highlights/highlight_objects/asia/s/seated_buddha_from_gandhara.aspx Seated Buddha from Gandhara], [[British Museum]] Highlights, accessed July 2010</ref> கிபி முதலாம் நூற்றாண்டு வரை ஞானம் பெற்ற நிலையில் உள்ள புத்தர் சிலைகள் உருவாக்கப்படவில்லை. இக்காலத்துக்கு முன்னர் புத்தரை உயிரின உருவில் அமையாத காலடி போன்ற வடிவங்களிலேயேஅனிகோனிக் காட்டிகுறியீடுகளால் வந்தனர்பிரதிநிதித்துவம் பெற்றார்.<ref name="bbc">[http://www.bbc.co.uk/ahistoryoftheworld/objects/lp9wEwU9RrC4De5WrDawtg Seated Buddha], History of the World in 100 Objects, BBC, accessed July 2010</ref> இப்பகுதி, [[பேரரசன் அலெக்சாண்டர்|பேரரசன் அலெக்சாண்டரால்]] உருவாக்கப்பட்ட கிரேக்க-பக்ட்ரிய இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்ததால், பிற காந்தார, கிரேக்க- பௌத்த கலைகளைப் போலவே இந்தச் சிலையும் பண்டைய கிரேக்கக் கலையின் செல்வாக்கைக் கொண்டுள்ளது.<ref>[http://www.bbc.co.uk/programmes/b00shk95 Seated Buddha from Gandhara] </ref><ref>[http://www.christies.com/lotfinder/lot_details.aspx?intObjectID=5229822 A gray schist figure of a seated Buddha] </ref>காந்தாரம், [[பேரரசர் அலெக்சாந்தர்| மாமன்னர் அலெக்சாண்டரின்]] ஆளுகைக்கு உட்பட்ட [[கிரேக்க பாக்திரியா பேரரசு| கிரேக்க-பாக்டீரிய]] ஆட்சிப்பரப்பின் ஒரு பகுதியாக இருந்தது.
 
==விபரங்கள்==
வரி 25 ⟶ 23:
 
பிபிசி வானொலி 4ன் [[100 பொருட்களில் உலக வரலாறு]] என்னும் நிகழ்ச்சித் தொடரில் ஒரு பொருளாக இச்சிலை பயன்படுத்தப்பட்டது. குறியீடுகளால் காட்டப்பட்ட புத்தர் உருவச் சிலைகளாக வடிக்கப்படும் நிலை உருவாகியது தொடர்பான மாற்றங்களை இந்நிகழ்ச்சி விளக்கியது.<ref>[http://www.bbc.co.uk/programmes/b00shk95 Seated Buddha from Gandhara], BBC Radio 4, accessed July 2010</ref>
 
==படக்காட்சியகம்==
<gallery>
File:BuddhaHead.JPG|[[கந்தகார்|கந்தகாரில்]] கிடைத்த கிரேக்க சிற்பக் கலை நயத்தில் அமைந்த [[கௌதம புத்தர்|கௌதம புத்தரின்]] சிலை; காலம் கி பி 2-ஆம் நூற்றாண்டு]]
File:Gandhara Buddha (tnm).jpeg|[[கந்தகார்|கந்தகாரில்]] கிடைத்த கிரேக்க சிற்பக் கலை நயத்தில் அமைந்த [[கௌதம புத்தர்|கௌதம புத்தரின்]] முழு உயரச் சிலை; காலம் கி பி 2-ஆம் நூற்றாண்டு]]
</gallery>
 
==மேற்கோள்கள்==
வரி 31 ⟶ 35:
==இவற்றையும் பார்க்கவும்==
* [[100 பொருட்களில் உலக வரலாறு]]
 
{{பௌத்தத் தலைப்புகள்}}
 
வரி 36 ⟶ 41:
[[பகுப்பு:பௌத்த சிற்பங்கள்]]
[[பகுப்பு:கந்தகார் மாகாணம்]]
[[பகுப்பு:புத்தர் சிலைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/காந்தாரத்தில்_புத்தர்_சிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது