"சங்ககாலச் சேரர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
# பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் சிறையிலிருந்து யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இருப்பொறை தன்னை விடுவித்துக்கொண்டு வலிதிற்போய் அரியணை ஏறினான்.
===பிற குறிப்புகள்===
[[சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை|மாக்கோதை]] மற்றும் [[குட்டுவன் கோதை]] ஆகிய சேர மன்னர்களின் காசுகள் தமிழகத்தில் கிடைத்துளன. இதன் மூலம் சங்ககாலப் பாடல்களில் இவர்கலைஇவர்களைப் பற்றியுள்ள செய்திகள் உறுதியாகின்றன.
[[படிமம்:Sangamkothaicoins.jpg|270px|thumb|[[சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை|மாக்கோதை]] மற்றும் [[குட்டுவன் கோதை]] காசுகள்]]
 
==தொகுப்பு வரலாறு==
மூவேந்தர் என்போர் சேர சோழ பாண்டியர். சங்க காலத்தில் தமிழகத்தை ஆண்ட சேர சோழ பாண்டியர்களின் பெயர்களைப் புறநானூற்றையும் <ref>{{cite book | title= புறநானூறு மூலமும் உரையும் | publisher=[[உ. வே. சாமிநாதையர்]] பதிப்பு| author= உ. வே. சாமியாதையர் ஆராய்ச்சி குறிப்புடன்| year=(முதல் பதிப்பு 1894) ஐந்தாம் பதிப்பு 1956 | location= சென்னை | pages= முன்னுரை, பாடப்பட்டோர் வரலாறு பக்கம் 62 முதல் 82}}</ref><ref>{{cite book | title= சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்) | publisher=பாரி நிலையம், | author= [[வையாபுரிப்பிள்ளை|சு. வையாபுரிப் பிள்ளை]] அறிஞர் கழகம் ஆராய்ந்து வழங்கியது| year=(முதல் பதிப்பு 1940) இரண்டாம் பதிப்பு 1967 | location= சென்னை - 1 | pages=அரசர் முதலியோரும், அவர்களைப் பாடியோரும், பக்கம் 1461 முதலை 1485}}</ref> பத்துப்பாட்டையும் தொகுத்தவர்களும், பதிற்றுப்பத்தைத் <ref>{{cite book | title= பதிற்றுப்பத்து மூலமும் பழைய உரையும் | publisher=[[உ. வே. சாமிநாதையர்]] பதிப்பு, சுப்பிரமணிய தேசிகர் பொருளுதவி | author= உ. வே. சாமியாதையர் அரும்பத அகராதி முதலியவற்றுடன்| year= இரண்டாம் பதிப்பு 1920 | location= சென்னை | pages=}}</ref> தொகுத்துப் பதிகம் பாடியவரும் குறிப்பிடுகின்றனர். பாடல்களுக்குள்ளேயும் இவர்களின் பெயர்கள் வருகின்றன. அரசர்களின் பெயர்களில் உள்ள அடைமொழிகளை ஓரளவு பின் தள்ளி அகரவரிசையில் தொகுத்து வரலாற்றுக் குறிப்பு தரப்பட்டுள்ளது. இது வரலாற்றினை ஒப்புநோக்கி அறிய உதவியாக இருக்கும். '''இவர்கள் 18 பேர்'''
57

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2559383" இருந்து மீள்விக்கப்பட்டது