அபினிப் போர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
deprecated image parameter fix, use |image=Example.jpg to be consistent, eliminate page error
சி Mubintanisha (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2369978 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 49:
இந்த ஆணை மிகக் குறைவான தாக்கத்தையே விளைவித்தது. சீன அரசாங்கம் [[பெய்ஜிங்]]கில் இருந்தது. தெற்கிலிருந்து, வடக்கில் மிகத்தொலைவில் நடைபெற்றுவந்த அபினிக் கடத்தலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அரசின் செயற்பாடின்மை, அபினியின் அடிமையாக்கும் தன்மை, கிழக்கிந்தியக் கம்பனியினதும், வணிகர்களினதும் அதிக இலாபம் பெறுவதற்கான பேராசை, பிரித்தானிய அரசின் வெள்ளிக்கான தாகம் என்பனவறின் கூட்டுவிளைவாக அபினி வணிகம் மேலும் வளர்ந்தது. 1820 ஆம் ஆண்டில், வங்காளத்திலிருந்து, சீனாவுக்கான அபினி வணிகம், சராசரியாக ஆண்டொன்றுக்கு, 900 தொன்களை எட்டியது.
 
== மேற்கோள்கள் ==
டேவிட் சாசூம் பிரித்தாணீயா படைகளை வாடகைக்கு வாங்கிஅபிணி போரை நடத்தினார்
{{Reflist}}
 
[[பகுப்பு:சீன வரலாறு]]
[[பகுப்பு:பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி]]
[[பகுப்பு:ஹொங்கொங் வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/அபினிப்_போர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது