அணுக்கரு தொடர்வினை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி விக்கி
சிNo edit summary
வரிசை 1:
[[Image:Fission chain reaction.svg|300px|thumb| நிகழக்கூடிய தொடர் அணுக்கரு பிளப்பு வினை (தொடர் அணுப்பிளவை) விளக்கப்பட்டுள்லது: 1. யுரேனியம்-235 அணு ஒரு நொதுமியை (நியூட்ரானை) உள்பற்றுகிறது, அதன் விளைவால் அதன் அணுக்கரு இரு வேறு அணுக்கருக்களாக பிளவு படுகின்றது. இந்த வினையின் விளைவாய் மூன்று புது நொதுகின்களை வெளிவிடுகின்றது. அதே நேரத்தில் பெருமளவு பிணைப்பு ஆற்றலையும் வெளிவிடுகின்றது. <br>2. வெளிவிட்ட நொதுமிகளில் ஒன்றை யுரேனியம்-238 அணு பற்றிக்கொள்கின்றது, ஆனால் அவ்வணு அணுக்கரு பிளவு கொள்வதில்லை. ஆனால் பிரிதொரு நொதுமியும் பற்றப்படாமல் செல்லுகின்றது. மூன்றாவது நொதுமி யுரேனியம்-235 அணுவுடன் மோதி அணுக்கரு பிளவு உண்டாக்குகின்றது. இதன் விளைவாய் இரண்டு நொதுமிகள் வெளிவிடுகின்றது. மேலும் அதிகமான பிணைப்பு ஆற்றலை வெளிவிடுகின்றது. <br> இப்பொழுது வெளி வந்த இரண்டு நொதுமிகளும் யுரேனியம்-235 அணுக்களுடன் மோதி மேலும் அணுப்பிளவு உண்டாக்குவதும், நொதுமிகளை வெளிவிடுவதுமாக தொடர்வினை நிகழ்கின்றது]]
 
'''அணுக்கரு தொடர்தொடர்வினை''' வினை(''Nuclear chain reaction'') என்பது [[அணுக்கரு]]வில் நிகழும் ஓர் அணு வினையின் விளைவாய், சராசரியாக ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேலாகவோ வேறு ஓர் அணுக்கருவில் அத்தகு வினை உண்டாக்கி மேலும் தொடருமானால், தன்னியக்கமாக அணுக்கரு வினை தொடர்ந்து செல்வதாகும். அணு வினை என்பது [[அணுநிறை]] மிகுந்த [[ஓரிடத்தான்]] [[அணுக்கரு பிளப்பு|அணுக்கரு பிளப்பாகவோ]] (எ.கா: <sup>235</sup>U ) அல்லது அணுநிறை குறைந்த ஓரிடத்தான் [[அணுக்கரு புண்ர்ப்பு|அணுக்கரு புணர்ப்பாகவோ]] (சேர்வதாகவோ) (<sup>2</sup>H and <sup>3</sup>H ) இருக்கலாம். இந்த அணுக்கரு வினை நிகழும் பொழுது வெளியிடப்படும் ஆற்றலின் அளவு சராசரியாக நிகழும் [[வேதியியல்]] வினையில் வெளிப்படுவதைவிட பல [[மில்லியன]]் மடங்கு அதிகமானதாகும்.
==வரலாறு==
 
"https://ta.wikipedia.org/wiki/அணுக்கரு_தொடர்வினை" இலிருந்து மீள்விக்கப்பட்டது