ஐயோனியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 47:
==வரலாறு==
[[File:Western Asia Minor Greek Colonization.svg|230px|right|thumb|ஐயோனியா காலத்தில், [[ஆசியா மைனர்|ஆசியா மைனரில்]], ஐயோனியப் பகுதியில் (பச்சை நிறத்தில்) ஐயோனியக் கிரேக்க குடியிருப்புகள்]]
கிமு 16ம் நூற்றாண்டிலிருந்து, 12ம் நூற்றாண்டு வரை ஐயோனியா பகுதி, கிரேக்க [[இட்டையிட்இட்டைட்டு பேரரசு|இட்டையிட்இட்டையிட்டுப் பேரரசின்]] பேரரசின் பகுதியாக இருந்தது.
 
11ம் நூற்றாண்டு முதல் கி கிரேக்கர்கள் ஐயோனியாப் பகுதிகளில் குடியேறத் துவங்கினர்.
 
===அனதொலியன் பேரரசில்===
 
கிமு 700ல் [[லிடியா]]ப் பேரரசின் கீழ் ஐயோனியா சென்றது.
 
===அகாமனிசியப் பேரரசில்===
கிமு 550 முதல், [[முதலாம் சைரஸ்]] காலத்தில் [[அகாமனிசியப் பேரரசு|அகாமனியப் பேரரசின்]] மாகாணங்களில் ஒன்றாக ஐயோனியா இருந்தது.<ref>{{cite web|url=https://books.google.com/books?id=_TzjAQAAQBAJ&pg=PA261&dq=ionian+revolt+547+BC&hl=nl&sa=X&ei=aGKjVNfxFsG7adjggsAF&ved=0CD4Q6AEwBA#v=onepage&q=ionian%20revolt%20547%20BC&f=false|title=Encyclopedia of Ancient Greece|accessdate=31 December 2014}}</ref> [[முதலாம் டேரியஸ்]], கிரேக்கர்களுடன் கிமு 499 முதல் 486 முடிய நடத்திய [[கிரேக்க-பாரசீகப் போர்கள்]] மூலம் [[ஐயோனியா]]வில் கிளர்ச்சியைத் தூண்டிய கிரேக்கர்களை அடக்கினார்.
வரி 65 ⟶ 67:
 
===உரோமர் ஆட்சியில்===
கிபி 330 – 1453 வரை [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசின்]] பகுதியாக ஐயோனியா விளங்கியது.
 
==இலக்கியக் குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஐயோனியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது