பரோ விமான நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
சி திருத்தம்
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
'''பரோ விமான நிலையம்''' {{Airport codes|PBH|VQPR}}, பூட்டானில் அமைந்துள்ள ஒரே பன்னாட்டு விமான நிலையம் ஆகும். இது பரோ சூ ஆற்றங்கரையை ஒட்டிய பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இந்நிலையம் மலைகளால் சூழப்பட்டுள்ளதாலும், சிறிய ஓடுபாதையைக் கொண்டுள்ளதாலும், இங்கு விமானங்களை தரையிறக்குவதும் பறப்பதும் கடினமானதாகும்<ref name="boeing">{{cite journal|last=Cruz|first=Magaly|author2=Wilson, James; Nelson, Buzz|title=737-700 Technical Demonstration Flights in Bhutan|journal=Aero Magazine|volume=|issue=3|pages=1; 2|doi=|date=July 2003|url=http://www.boeing.com/commercial/aeromagazine/aero_23/737-700Bhutan.pdf|accessdate=12 February 2011}}</ref>. இதனால் வெகு சில வானூர்தி ஓட்டுநர்களுக்கு மட்டும் இங்கு வானூர்தியை இயக்க அனுமதி அளிக்கப்பட்டது<ref>{{cite news|author=Farhad Heydari|title=The World's Scariest Runways|url=http://www.travelandleisure.com/articles/the-worlds-scariest-runways|work=Travel & Leisure|date=October 2009|accessdate=12 February 2011}}</ref><ref>{{cite web|url=http://www.dailymail.co.uk/news/article-2079836/The-Himalayan-airport-dangerous-pilots-qualified-land-there.html|title=The Himalayan airport so dangerous only eight pilots are qualified to land there - Daily Mail Online|work=Mail Online|accessdate=12 December 2014}}</ref>.
 
இத்தகைய சூழ்நிலையால் பகல் நேரத்தில் மட்டும் இங்கு வானூர்திகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது<ref>{{cite web|title=Paro Bhutan|url=http://www.rati.com/APLANDING_14062.htm|work=Air Transport Intelligence|publisher=Reed Business Information|date=2011|accessdate=12 February 2011}}</ref>. தட்பவெட்ப நிலை கண்காணிக்கப்பட்டே விமானங்கள் தரையிறக்க அனுமதிக்கப்படும்.
வரிசை 21:
*{{WAD|VQPR}}
 
[[:பகுப்பு:பூட்டான்]] [[:பகுப்பு:வானூர்தி நிலையங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பரோ_விமான_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது