தமிழ் இருக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''தமிழ்க்தமிழ் கதிரைஇருக்கை''' என்பது [[தமிழ் மொழி]]யை கற்பிக்க, ஆய்வு செய்யவென பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் உள்ள ஒரு பேராசிரியர் பொறுப்பு ஆகும். "ஒரேயொரு பேராசிரியர் மூலம் சராசரியாக பத்து ஆராய்ச்சி மாணவர்களை கொண்டு ஆராய்ச்சிகளும், கருத்தரங்குகளும், மொழிசார்ந்த நிகழ்வுகள் மட்டுமே நடத்தப்படுவது தமிழ் இருக்கை" என்று தமிழ் இருக்கை குழுமத்தின் உறுப்பினர் [[அ. முத்துலிங்கம் ]] அவர்கள் விபரிக்கிறார்.<ref>{{cite news | url=https://www.bbc.com/tamil/global-45047936 | title=ஹார்வர்டை தொடர்ந்து லண்டனில் தமிழ் இருக்கை; மக்களுக்கு என்ன பயன்? | date=3 ஆகத்து 2018 | agency=பிபிசி தமிழ் | accessdate=3 ஆகத்து 2018 | author=சாய்ராம் ஜெயராமன்}}</ref> பொதுவாக நிலையான நிதியில் (endowments) இருந்து பெறப்படும் வருவாயில் இருந்து தமிழ்க் கதிரைக்கு நிதி வழங்கப்படுகிறது.
 
உலக நாடுகளில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் தமிழ்க் கதிரையை ஏற்படுத்தும் நோக்குடம் [[தமிழ் இருக்கை குழுமம்]] செயற்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசும் இந்தச் செயற்திட்டத்துக்கு ஆதரவு அளித்துவருகிறது.
வரிசை 11:
* மேற்குநாட்டுப் பல்கலைக்கழகங்கள் தமிழ், தமிழர் சார் அறிவுத் தொகுதிகளை, கலைப்பொருட்கள் அபகரித்துச் செல்ல அல்லது கட்டுப்படுத்த இந்த தமிழ் இருக்கைகள் வழிசமைக்கும்.<ref>{{cite web | url=https://www.thenewsminute.com/article/harvard-tamil-chair-scam-indian-american-scientist-s-post-sparks-controversy-74657 | title=‘Harvard Tamil Chair a scam’: Indian American scientist’s post sparks controversy | publisher=த நியூச் மினிட் | date=12 சனவரி 2018 | accessdate=4 ஆகத்து 2018 | author=Manasa Rao}}</ref>
* மேற்குநாடுகளில் தமிழ் இருக்கையை அமைப்பது காலனித்துவ கட்டுப்பாட்டையும் வரலாற்றையும் தோரணங்களையும் மீள் அமைப்பிப்பதாக அமையும்.<ref>{{cite web | url=https://www.thenewsminute.com/article/harvard-tamil-chair-scam-indian-american-scientist-s-post-sparks-controversy-74657 | title=‘Harvard Tamil Chair a scam’: Indian American scientist’s post sparks controversy | publisher=த நியூச் மினிட் | date=12 சனவரி 2018 | accessdate=4 ஆகத்து 2018 | author=Manasa Rao}}</ref>
* தமிழ் இருக்கைக்கென மேற்குநாடுகளில் ஒதுக்கப்படும் நிலையான நிதியில் சிறிய தொகை மட்டுமே தமிழ் இருக்கைக்கு பயன்படும். பெரும் விழுக்காடு பல்கலைக்கழகத்தின் பிற பயன்பாடுகளுக்கே பயன்படுத்தப்படும்.<ref>{{cite web | url=https://www.youtube.com/watch?v=HOpRKE8y42c | title=Panel Discussion on Harvard Tamil Chair | publisher=Rajiv Malhotra Official | date=9 ஏப்ரல் 2018 | accessdate=4 ஆகத்து 2018 | author=Rajiv Malhotra}}</ref>
* மேற்குநாடுகள் தமிழுக்கும் தமிழர்களுக்கும் ஆதரவு தருவது போன்ற தோற்றப்பாடு இவற்றைப் பயன்படுத்தி இந்தியாவில் கிறித்தவ சமயத்தைப் பரப்பவும், பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதற்காகவும் ஆகும்.<ref name="விடுதலை">{{cite web | url=http://viduthalai.in/component/content/article/97-essay/156379-2018-01-27-09-06-24.html | title=அய்.அய்.டி.யும், ஹார்வர்ட் இருக்கையும்... | publisher=விடுதலை | date=27 சனவரி 2018 | accessdate=4 ஆகத்து 2018 | author=கோ. ஒளிவண்ணன்}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_இருக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது