தமிழ் இருக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 8:
* [[தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்|தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம்]] உட்பட [[தமிழ்த் துறை]]கள் வளங்கள், நிதி, அக்கறை இன்றி புறக்கணிக்கப்படுகின்றன. இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கையோ தமிழ்த் துறையோ இல்லை. இந்த நிலையில் பெரும் நிதிச் செலவில் மேற்குநாடுகளில் தமிழ் இருக்கை அமைப்பது நியாமற்றது.<ref name="விடுதலை">{{cite web | url=http://viduthalai.in/component/content/article/97-essay/156379-2018-01-27-09-06-24.html | title=அய்.அய்.டி.யும், ஹார்வர்ட் இருக்கையும்... | publisher=விடுதலை | date=27 சனவரி 2018 | accessdate=4 ஆகத்து 2018 | author=கோ. ஒளிவண்ணன்}}</ref>
* தமிழ்நாடு அரசும், தமிழ் ஆர்வலர்களும் மேற்குநாடுகளில் செலவு செய்யும் பெரும் பொருட் செலவை தமிழர் தாயகப் பகுதிகளில் உள்ள பல்கலைக்கழகங்களை பலப்படுத்த பயன்படுத்தினால் கூடிய பலனைத் தரும்.
* தமிழியல் ஆய்வுக்கான உள்ளடக்கம் தமிழர்களால் நெறிப்படுத்தப்பட வேண்டும். தமிழ் மொழியைக் கற்க கற்பிக்க ஆய்வு செய்ய தமிழர்கள் வெள்ளைக்காரர்களை நாடுவது, outsource செய்வது பொருத்தமற்றது. இதற்கான தலைமைத்துவமும், துறையறிவும் ஆத்மாத்த பொறுப்பும் தமிழர்களிடமே உண்டு, இருக்கவேண்டும்.<ref name="விடுதலை">{{cite web | url=http://viduthalai.in/component/content/article/97-essay/156379-2018-01-27-09-06-24.html | title=அய்.அய்.டி.யும், ஹார்வர்ட் இருக்கையும்... | publisher=விடுதலை | date=27 சனவரி 2018 | accessdate=4 ஆகத்து 2018 | author=கோ. ஒளிவண்ணன்}}</ref><ref>{{cite web | url=https://www.youtube.com/watch?v=HOpRKE8y42c | title=Panel Discussion on Harvard Tamil Chair | publisher=Rajiv Malhotra Official | date=9 ஏப்ரல் 2018 | accessdate=4 ஆகத்து 2018 | author=Rajiv Malhotra}}</ref>
* தமிழ் இருக்கை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்கள், விவாதங்கள் தமிழ்ச் சூழலில் நடைபெறவில்லை. இத்தகைய பரந்த மக்களின் உள்ளீடுகள் பெறப்படாமல் அரசின் பொதுப் பணத்தை மேற்குநாடுகளில் செல்வழிப்பது நியாமற்றது.<ref>{{cite web | url=https://www.youtube.com/watch?v=HOpRKE8y42c | title=Panel Discussion on Harvard Tamil Chair | publisher=Rajiv Malhotra Official | date=9 ஏப்ரல் 2018 | accessdate=4 ஆகத்து 2018 | author=Rajiv Malhotra}}</ref>
* மேற்குநாட்டுப் பல்கலைக்கழகங்கள் தமிழ், தமிழர் சார் அறிவுத் தொகுதிகளை, கலைப்பொருட்கள் அபகரித்துச் செல்ல அல்லது கட்டுப்படுத்த இந்த தமிழ் இருக்கைகள் வழிசமைக்கும்.<ref>{{cite web | url=https://www.thenewsminute.com/article/harvard-tamil-chair-scam-indian-american-scientist-s-post-sparks-controversy-74657 | title=‘Harvard Tamil Chair a scam’: Indian American scientist’s post sparks controversy | publisher=த நியூச் மினிட் | date=12 சனவரி 2018 | accessdate=4 ஆகத்து 2018 | author=Manasa Rao}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_இருக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது