தமிழ் இருக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''தமிழ் இருக்கை''' என்பது [[தமிழ் மொழி]]யை கற்பிக்க, ஆய்வு செய்யவென பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் உள்ள ஒரு பேராசிரியர் பொறுப்பு ஆகும். "ஒரேயொரு பேராசிரியர் மூலம் சராசரியாக பத்து ஆராய்ச்சி மாணவர்களை கொண்டு ஆராய்ச்சிகளும், கருத்தரங்குகளும், மொழிசார்ந்த நிகழ்வுகள் மட்டுமே நடத்தப்படுவது தமிழ் இருக்கை" என்று தமிழ் இருக்கை குழுமத்தின் உறுப்பினர் [[அ. முத்துலிங்கம் ]] அவர்கள் விபரிக்கிறார்.<ref>{{cite news | url=https://www.bbc.com/tamil/global-45047936 | title=ஹார்வர்டை தொடர்ந்து லண்டனில் தமிழ் இருக்கை; மக்களுக்கு என்ன பயன்? | date=3 ஆகத்து 2018 | agency=பிபிசி தமிழ் | accessdate=3 ஆகத்து 2018 | author=சாய்ராம் ஜெயராமன்}}</ref> பொதுவாக நிலையான நிதியில் (endowments) இருந்து பெறப்படும் வருவாயில் இருந்து தமிழ்க் இருக்கைக்கு நிதி வழங்கப்படுகிறது.
 
உலக நாடுகளில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் தமிழ்க் இருக்கையை ஏற்படுத்தும் நோக்குடம்நோக்குடன் [[தமிழ் இருக்கை குழுமம்]] செயற்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசும் இந்தச் செயற்திட்டத்துக்கு ஆதரவு அளித்துவருகிறது.
 
== பயன்கள் ==
உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளும் தமிழ் இருக்கையை அமைப்பது பல வகையான பயன்களைத் தரும் என்று கூறப்படுகின்றனகூறப்படுகிறது.
* உலக அளவில் தமிழ்மொழிக்கான அங்கீகாரத்தைப் பெற்றுத் தருதல். தமிழின், தமிழரின் மதிப்பை உயர்த்தல்.
* தமிழ் மொழியை, தமிழ் அறிவுத் தொகுதிகளை உலக மக்களிளோடு பகிர்ந்தல்.
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_இருக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது