அணுக்கரு விசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(துவக்கம்)
 
சிNo edit summary
* அணுக்கரு விசையானது [[ஹாட்ரோன்]]களுக்கு (''Hadron'') இடையே மட்டுமே உணரப்படுகிறது.
* அணுக்கருவிசை குறுகிய நெடுக்கம் கொண்டவை. இரு அணுக்கருனிகள் கிட்டத்தட்ட 1.7 [[பேர்மி (அளவீடுஅலகு)|fm]] தொலைவில் இருந்தால் மட்டுமே அவைகளுக்கிடையே அணுக்கருவிசை காணப்படும். இதைவிட அதிக தூரத்தில் இருந்தால் இவ்விசை புறக்கணிக்கத்தக்கது.
* குறைந்த தூரத்தில் [[கூலோம் விசை]]யை விட அணுக்கரு விசை அதிகமானதாகும். எனவே [[புரோத்தன்]]களுக்கிடையே ஏற்படும் கூலோம் விலக்கலை விட இவ்விசை அதிகமாகச் செயற்படுகிறது. எனினும், புரோத்தன்களுக்கிடையே உள்ள தூரம் 2.5 fm தூரத்தை விட அதிகமாக இருக்கும் போது கூலோம் விசையின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும்.
 
1,22,473

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/255957" இருந்து மீள்விக்கப்பட்டது