செந்நாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி +{{வார்ப்புரு:கார்னிவோரா}}
விரிவாக்கம்
வரிசை 24:
}}
 
'''செந்நாய்''' (Dhole, ''Cuon alpinus''), நாய்க்குடும்பத்தைச் சேர்ந்த ஓர் உள்ளினம் ஆகும். இது ஆசியக் காட்டு நாய், இந்தியக் காட்டு நாய், காட்டு நாய் எனப் பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. [[ஜவ்வாது மலை]]வாழ் மக்கள் இந்த விலங்கை ''வேட்டைக்காரன்'' என்று குறிப்பிடுகிறார்கள்.
 
== படிவளர்ச்சி ==
வரிசை 170:
 
குறுந்தொகையில் 141:6 பாடலும் மலைபடுகடாம் 338ஆம் பாடலிலும் கலித்தொகையில் 83:1.என வரும் வரிகளிலும் இதனை அறியலாம்.
=== பூனாச்சி புதினம் ==
 
[[பெருமாள் முருகன்]] தன் ''பூனாச்சி'' புதினத்தில் இதை ''காட்டு நாய்'' என்று குறிப்பிடுகிறார். முன்பு இவை காட்டில் பெருமளவில் இருந்ததை, அவரது கதைமாந்தர்கள் நினைவுகூர்கிறார்கள்.
== பிற தகவல்கள்<ref>http://www.cuon.net/dholes/</ref> ==
* செந்நாய் [[சீழ்க்கை]], அலறல், குழந்தை கத்துதல் போன்று பல விதமான [[ஒலி]]களை எழுப்பவல்லது.
வரி 181 ⟶ 182:
* மிகச் சிறப்பாக நீந்த வல்லது. பெரும்பாலும் தன் இரையை நீருக்குள் வரவழைத்து, பின் வேட்டையாடும்.
* இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் வாழும் இந்த வகை நாய் ஒன்று ஒரே நேரத்தில் மூன்று குட்டிகளை ஈன்றது.<ref>[http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-3-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/article7039032.ece வண்டலூர் உயிரியல் பூங்காவில் செந்நாய் 3 குட்டிகளை ஈன்றது]</ref>
== ஆவணப்படம் ==
மைசூரைச் சேர்ந்த கிருபாகர், சேனானி என்ற காட்டுயிரில் ஆர்வளர்களான இரு இளைஞர்கள், 2006இல் செந்நாய்களைப் பற்றி ‘The Pack’ என்ற தலைப்புடைய 50 நிமிட ஆவணப்படம் ஒன்றைத் தயாரித்தார்கள். இந்த ஆவணப்படமானது [[பந்திப்பூர் தேசியப் பூங்கா|பந்திப்பூர் காடுகளில்]] படமாக்கப்பட்டது. இந்தப் படம் 2008இல் ‘கிரீன் ஆஸ்கர்’ என்று சொல்லப்படும் காட்டுயிர்ப் படங்களுக்கான பரிசை பிரிட்டனில் பெற்றது.<ref>{{cite web | url=https://tamil.thehindu.com/general/environment/article24600318.ece | title=வேட்டைக்காரன் | publisher=இந்து தமிழ் | work=கட்டுரை | date=2018 ஆகத்து 4 | accessdate=5 ஆகத்து 2018 | author=சு. தியடோர் பாஸ்கரன்}}</ref>
 
== செந்நாய்களின் படங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/செந்நாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது