புறப்பொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி 2405:204:7345:4A89:0:0:1E31:50A0 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2559830 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 1:
வாழ்க்கை நிகழ்வுகளையும், இலக்கியப் பொருண்மைகளையும் [[தொல்காப்பியம்]] என்னும் பாகுபாட்டில் விளக்குகிறது. தொல்காப்பியத்தில் 'புறத்திணையியல்' என்னும் இயல் தலைப்பு புறப்பொருளில் உள்ள திணைகளைக் கூறும் இயல் என்பதாகும். புறப்பொருள் வெண்பா மாலை, நம்பி அகப்பொருள் என்னும் நூலின் தலைப்புகளும் புறப்பொருள் அகப்பொருள் என்னும் பாகுபாடுகளையே குறிப்பிடுகின்றன.
 
பழந் தமிழர்பழந்தமிழர் வாழ்வியலில் [[போர்]], [[அரசியல்]] முதலியவை தொடர்பான வாழ்வு புற வாழ்வு எனப்படுகின்றது. மேற்படி புற வாழ்வு தொடர்பான ஒழுக்கம் '''புறப்பொருள்''' என வழங்கப்படுகின்றது. புற வாழ்வு அம்சங்களைக் கருப்பொருளாகக் கொண்டு ஆக்கப்படும் [[இலக்கியம்|இலக்கியங்களைப்]] புறப்பொருள் இலக்கியங்கள் என வகைப்படுத்துவது [[தமிழ் இலக்கியம்|தமிழ் இலக்கிய]] மரபு.
 
==புறத்திணைப் பிரிவுகள்==
புறப்பொருளில் உள்ள துறைப் பிரிவுகளைத் [[தொல்காப்பியர்]] [[அகத்திணை புறத்திணை ஒப்பீடு|ஏழு]] எனக் காட்டுகிறார். [[புறப்பொருள் வெண்பாமாலை]] 12 எனப் பகுத்துக் காட்டுகிறது.
 
===தொல்காப்பிய நெறி===
பண்டைத் [[தமிழ் இலக்கணம்|தமிழ் இலக்கண]] நூலான [[தொல்காப்பியம்]] அதன் பொருளதிகாரத்தில் அகப்பொருளில் உள்ள திணைகள், புறப்பொருளில் உள்ள திணைகள் பற்றி விரிவாக விளக்கம் தருகின்றது. இதன்படி புறப்பொருளில் உள்ள திணைகள் பின்வருமாறு ஏழு பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது.
வரி 37 ⟶ 38:
:அப்பெயர் பெறுதல் அந்நிலத்து உரியவே
 
==இவற்றையும் பார்க்கவும்==
==இவற்றையுர்க்கவும்==
* [[அகத்திணை]]
 
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
 
[[பகுப்பு:தமிழர் வாழ்வியல்]]
[[பகுப்பு:பொருள் இலக்கணம்]]
"https://ta.wikipedia.org/wiki/புறப்பொருள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது