82,756
தொகுப்புகள்
சி (→இதனையும் காண்க) |
சி |
||
மேலும் அவர் தனது அந்திமகாலம் நெருங்கும் தருவாய் வரைக்கும் தனக்கென்று ஒரு வாரிசை உருவாக்கவில்லை. மேலும் அலெக்ஸாண்டரின் பெண்தேடும் படலம் அவரது தந்தையாரின் பெண் தேடலை விட மிக பிரமாண்டமானது என்று ஆக்டேன் கருத்துகளை முன்வைக்கிறார். மனைவியரை தவிர அலெக்ஸாண்டருக்கு நிறைய பெண் தொடர்புகள் உண்டு. மேலும் அலெக்ஸாண்டர் தனக்கென பாரசீக மன்னர்களின் வழக்கத்தின் படி அந்தப்புரங்கள் அமைத்து அதில் எண்ணற்ற பெண்களை நிறைத்திருந்தார். ஆனால் அவர்களிடத்தில் வெகு அரிதாக தான் பொழுதினை கழித்தார். அலெக்ஸாண்டர் இந்த சிற்றின்ப விஷயத்தில் மிகுந்த தன்னடக்கத்துடன் வாழ்ந்தார். இருந்த போதிலும் ப்ளுடர்ச் அலெக்ஸாண்டர் ரோக்ஷனாவிடம் மதிமயங்கியதாக குறிப்பிடுகிறார். அவளிடத்தில் மட்டும் காதலை கொடுத்ததாகவும் குடிப்பிடுகிறார். கிரீனும் இதையே வழிமொழிகிறார், ''அலெக்ஸாண்டர் தன்னை தத்தெடுத்த காரியாவின் அடா மற்றும் அலெக்ஸாண்டரின் மரணசெய்தி கேட்டதும் துக்கத்தில் உயிர்நீத்த டாரியஸின் தாயார் சிஸிகம்பிஸ் முதற்கொண்டு பல பெண்களுடன் நட்பு கொண்டிருந்தார்'' என்று குறிப்பிடுகிறார்.
==அலெக்சாந்தரின் படைத்தலைவர்கள்==
# [[செலூக்கஸ் நிக்காத்தர்]]
# [[தாலமி சோத்தர்]]
==அலெக்சாண்டருக்குப் பின் ==
{{main|தியாடோச்சி}}
அலெக்சாண்டரின் மறைவிற்குப் பின் [[நான்காம் அலெக்சாண்டர்]] கிரேக்கப் பேரரசை 13 ஆண்டுகள் ஆண்டார்.
கி மு 311இல் நடந்த [[தியாடோச்சி|முதல் வாரிசுரிமைப் போரின்]] முடிவில் அலெக்சாண்டரின் நண்பரும், படைத்தலைவருமான [[செலூக்கஸ் நிக்காத்தர்]] கிரேக்கப் பேரரசின் [[மேற்காசியா]] பகுதிகளுக்கு கி மு 305இல் மன்னராக முடிசூட்டுக்கொண்டார். வட ஆப்பிரிக்கா பகுதிகளுக்கு [[
==இதனையும் காண்க==
* [[செலூக்கியப் பேரரசு]]
* [[தாலமைக் பேரரசு]]
▲* [[சசாண்டர்]]
▲* [[ஆண்டிகோணஸ்]]
▲* [[லிசிமச்சூஸ்]]
* [[கிரேக்க பாக்திரியா பேரரசு]]
* [[இந்தோ கிரேக்க நாடு]]
|