ஆண்டிகோணஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
 
{{unreferenced}}
 
{{Infobox monarch
வரிசை 29:
'''ஆண்டிகோணஸ்''' (Antigonus) ({{lang-grc|Ἀντίγονος ὁ Μονόφθαλμος}}, (கி மு 382–301), [[மாசிடோனியா]]வின் பிலிப்பு என்பவரின் மகனும், [[அலெக்சாந்தர்| அலெக்சாண்டரின்]] முக்கியப் படைத்தலைவரும்; கிரேக்கப் பேரரசின் ஒரு மாகாண ஆளுநரும் ஆவார். இவர் ஒற்றைக் கண் உடையவர்.
 
இளமையில் இவர் மாசிடோனியாவின் மன்னர் இரண்டாம் பிலிப்பின் அரசவையில் பணியில் இருந்தவர். கி மு 323இல் அலெக்சாண்டரின் மறைவுக்க்குப் பின் [[ஹெலனிய காலம்|ஹெலனிய காலத்தில்]] கிரேக்க படைத்தலைவர்கள் மற்றும் ஆளுநர்களிடையே நடந்த [[தியாடோச்சி|தியாடோச்சி வாரிசுமைப் போரின்]] முடிவில், கிரேக்கப் பேரரசின் [[மத்திய தரைக் கடல்|மத்திய தரைக் கடலை]] ஒட்டிய [[ஐரோப்பா|ஐரோப்பிய]] மற்றும் [[மேற்காசியா]]ப் பகுதிகளுக்கு தன்னை மன்னராக கி மு 306இல் முடிசூட்டிக் கொண்டு ஆண்டிகோணியா வம்சத்தை நிறுவினார். <ref>[https://www.britannica.com/biography/Antigonus-I-Monophthalmus Antigonus I Monophthalmus]</ref>
 
==இதனையும் காண்க==
வரிசை 39:
* [[சசாண்டர்]]
* [[லிசிமச்சூஸ்]]
 
==மேற்கோள்கள்==
<references/>
 
==மேலதிக வாசிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/ஆண்டிகோணஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது