பப்பதேவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{பல்லவ வரலாறு}}
'''பப்பதேவன்''' என்பது முற்காலப் [[பல்லவர்]] மன்னர்களில் முதல் மன்னனின் காரணப்பெயராகும்.<ref>இவனின் பெயர் பப்பதேவன் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. பப்ப என்றால் வெளியிட்ட மன்னனின் தந்தை எனவே பொருள்ப்டும்</ref> இவனுடைய உண்மையான பெயர் தெரியவில்லை. இவன் [[சிவகந்தவர்மன்]] என்ற பல்லவ மன்னன் வெளியிட்ட பட்டயம் ஒன்றில் சில்லரேகக் கொடுங்கா என்னும் ஊரை சிலருக்கு தானம் கொடுத்ததாக உள்ளது. இந்த ஊர் சாதவாகன ராட்டிரம் பகுதியில் உள்ளதால் இவனாட்சியில் பல்லவர்கள் தமிழகத்துக்கு வரவில்லை என்று அறியலாம்.<ref>ஹிரதவல்லிப் பட்டயம்</ref> பல்லவ மன்னர்களுள் [[காஞ்சி]]யை தலைநகராகக்தலைநகராக முதலில் கொண்ட பேரரசன் பப்பதேவனின் மகனான [[சிவகந்தவர்மன்]] என்பவனே.<ref>Vide Hera's Study in Pallavan History, p 11</ref>.இம்மன்னனின் காலம் தொண்டை நாட்டை இளந்திரையனை அடுத்து ஆண்ட ஆதொண்டை வீர கூர்ச்சன் காலத்தை ஒத்துள்ளது எனவே ஆதொண்டை வீர கூர்ச்சனே பப்பதேவன் என கருதுகின்றனர்.
 
==காலம்==
"https://ta.wikipedia.org/wiki/பப்பதேவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது