இந்திரா பானர்ஜி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
 
== வாழ்க்கை ==
இவர் [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்காளத்தின்]] தலைநகரான [[கொல்கத்தா]]வில் 1957 இல் பிறந்தவர். இவர் கொல்கத்தாவிலுள்ள லொரெட்டோ ஹவுசில் பள்ளிப்படிப்பை முடித்து, இளங்கலைப் படிப்பை அங்குள்ள பிரசிடன்சி கல்லூரியிலும், சட்டப்படிப்பை கொல்கத்தா பல்கலைக்கழகத்திலும் முடித்தார். 1983 இல் பார்கவுன்சிலில் பதிவு செய்து, வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கி 17 ஆண்டுகள் தொடர்ந்தார். 2002 பெப்ரவரி 5 ஆம் தேதி கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 14 ஆண்டுகள் கழித்து 2016 ஆம் ஆண்டு தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக்கப்பட்டார். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் 39வது தலைமை நீதிபதியாக 2017, ஏப்ரல் மாதம் பொறுப்பேற்றார். பின்னர் இவர் 2018 ஆகத்தில் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/இந்திரா_பானர்ஜி" இலிருந்து மீள்விக்கப்பட்டது