விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
{{Wikipedia:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்/Vinodh.vinodh}}
நிர்வாக அணுக்கத்தை திருமப்பெறுதல் - வினோத் - அறிவிப்பு
வரிசை 199:
 
::::எனக்கு அதிகாரிக்கான அணுக்கங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன. அதைப் பயன்படுத்தி சிவகுமாருக்கும், நற்கீரனுக்கும் நிர்வாகி அணுக்கத்தை ஏற்படுத்தியுள்ளேன். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். -- [[User:Sundar|Sundar]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 10:02, 3 அக்டோபர் 2005 (UTC)
 
 
== நிர்வாக அணுக்கத்தை திரும்பப்பெறுதல் ==
 
=== [[பயனர்:Vinodh.vinodh|வினோத்]] ===
 
தமிழ் விக்கிப்பீடியாவில் எனது தொடர் பங்களிப்புகளை கருத்தில் கொண்டும் விக்கிக்கொள்கைகளுக்கு உட்பட்டு நடப்பேன் என்ற நம்பிக்கையிலும் தான் நிர்வாக அணுக்கம் தரப்பட்டது. விக்கிப்பீடியாவில் முன்போல் ஏதும் தொடர் பங்களிப்புகள் தருவதில்லை. மேலும் நடைமுறை கொள்கைகளுடன் முரண்பட்டு உள்ளதால் விக்கியில் இருந்து ஓய்வு என அறிவிதுள்ளேன். இது நிர்வாகி தரத்துக்கு பொருத்தமன்று. மேற்கூறிய காரணங்களினால் இனி நிர்வாக அணுக்கத்தை நான் தக்கவைத்துக்கொள்வதற்குரிய அனைத்து தார்மீக உரிமைகளையும் இழந்து விட்டேன் என கருதுகிறேன். ஆகவே, எனது நிர்வாக அணுக்கத்தை திரும்பப்பெறும்படி கோருகிறேன் [[User:Vinodh.vinodh|<font color="Green">வினோத்</font>]]<font size="5" color="Red">☯</font>[[User:Vinodh.vinodh|<big><font color="blue">ラージャン</font></big>]] 16:46, 22 ஜூன் 2008 (UTC)