"சோம் தத்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

96 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''சோம் தத்''' (सोम दत्त, Som Dutt, பிறப்பு: பெப்ரவரி 17, 1977) [[ஆம் ஆத்மி கட்சி]]யைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாணர்அரசியல்வாதி ஆவார்.<ref>{{cite web | url=http://aamaadmiparty.org/aap-mla-report-card/sadar-bazar | title=Som Dutt, AAP MLA, Sadar Bazar | accessdate=29 சூலை 2017}}</ref><ref>[http://www.firstpost.com/politics/aap-is-not-just-the-youngest-party-it-has-the-youngest-people-1201845.html firstpost.com]</ref> தில்லி [[சதர் பசார் சட்டமன்றத் தொகுதி]]யின் உறுப்பினராக இவர் 2013 ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகின்றார்<ref>http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/some-nail-biting-finishes-in-delhi-polls/articleshow/27094939.cms</ref><ref>http://www.firstpost.com/politics/aap-is-not-just-the-youngest-party-it-has-the-youngest-people-1201845.html</ref>.
 
முதன்முதலாக [[தில்லி சட்டமன்றத் தேர்தல், 2013|2013]] ஆம் ஆண்டும் பின்னர் இரண்டாவது முறையாக 2015 ஆம் ஆண்டும் [[தில்லி சட்டமன்றம்|தில்லி சட்டமன்ற]] உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [[தில்லி சட்டமன்றத் தேர்தல், 2015|2015 ஆம் ஆண்டு தில்லி சட்டமன்றத்]] தேர்தலின்போது கலகம் உண்டாக்குதல், தனிநபர் ஒருவரைத் தவறான முறையில் தடுத்தல் மற்றும் தாக்குதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக விசாரிக்கப்படவுள்ளார்.<ref>{{cite web | url=http://indianexpress.com/article/cities/delhi/aap-mla-som-dutts-trial-in-november-4770667/ | title=AAP MLA Som Dutt’s trial in November | publisher=Indianexpress.com | work=Express News Service | date=July 28, 2017 | accessdate=29 சூலை 2017}}</ref>
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:1977 பிறப்புகள்]]
[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
 
{{இந்தியா-அரசியல்வாதிகள்-குறுங்கட்டுரை}}
20,943

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2560433" இருந்து மீள்விக்கப்பட்டது