"ஆலத்தூர் கிழார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,161 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (இணைக்க வேண்டல்)
'''ஆலத்தூர் கிழார்''' சங்ககாலப் புலவர்களில் ஒருவர். நங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்கள் ஏழு இடம்பெற்றுள்ளன. அவற்றில் இவர் சோழ அரசர்கள் மூவரைக் குறிப்பிட்டுள்ளார்.
{{Merge|ஆலத்தூர் கிழார்}}
<ref>ஆ.சிங்காரவேலுமுதலியார், அபிதான சிந்தாமணி, தமிழ்க் களஞ்சியம், சீதை பதிப்பகம், முதற் பதிப்பு- டிசம்பர் 2004. பக்கம்- 169</ref>[[பகுப்பு:திருவள்ளுவர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]'''ஆலத்தூர்க்கிழார்'''
 
[[சேட்சென்னி நலங்கிள்ளி]],<br />
இவர் ஆலத்தூர் என்னும் ஊரிலிருந்த வேளாளார் போலும். இவர் கடைச் சங்கத்தவர். இவர் சோழன் நலங்கிள்ளியின் படைப்பெருக்கினைக் காண்கையில் படைசெல்லும் வழியிலுள்ள பனை மரங்களின் நுங்குகளைத் தலைப்படையும், பழங்களை இடைப்படைகளும், அப்பழங்களின் கொட்டைகளாலாகிய கிழங்குகளைக் கடைப்படைகளும் நுகர்ந்து சென்றன எனத்தமிழரசன் படைமிகுதி கூறினர். “தலையோர் நுங்கின தீஞ்சாறு மிசைய, இடையோர் பழத்தின்பைங்கனிமாந்தக், கடையோர், விடுவாய்ப் பிசிரொடு சுடுகிழங்கு நுகர”(புறம்-312) எனக் கூறினர்
[[சோழன் நலங்கிள்ளி]],<br />
[[சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்]] <br />
ஆகியோர் அந்த அரசர்கள்.
 
இவர் ஆலத்தூர் என்னும் ஊரிலிருந்த வேளாளார் போலும். இவர் கடைச் சங்கத்தவர். இவர் சோழன் நலங்கிள்ளியின் படைப்பெருக்கினைக் காண்கையில் படைசெல்லும் வழியிலுள்ள பனை மரங்களின் நுங்குகளைத் தலைப்படையும், பழங்களை இடைப்படைகளும், அப்பழங்களின் கொட்டைகளாலாகிய கிழங்குகளைக் கடைப்படைகளும் நுகர்ந்து சென்றன எனத்தமிழரசன் படைமிகுதி கூறினர்கூறினார். “தலையோர் நுங்கின தீஞ்சாறு மிசைய, இடையோர் பழத்தின்பைங்கனிமாந்தக், கடையோர், விடுவாய்ப் பிசிரொடு சுடுகிழங்கு நுகர”(புறம்-312) எனக் கூறினர்கூறினார்.<ref>ஆ.சிங்காரவேலுமுதலியார், அபிதான சிந்தாமணி, தமிழ்க் களஞ்சியம், சீதை பதிப்பகம், முதற் பதிப்பு- டிசம்பர் 2004. பக்கம்- 169</ref>
 
{{Merge|==ஆலத்தூர் கிழார்}} பாடல்கள்==
குறுந்தொகை 112, 350<br />
புறநானூறு 34<ref>[http://vaiyan.blogspot.in/2014/10/034.html ஆலத்தூர் கிழார் பாடல் புறநானூறு 34]</ref>, 36<ref>[http://vaiyan.blogspot.in/2014/10/036_11.html ஆலத்தூர் கிழார் பாடல் புறநானூறு 36]</ref>, 69<ref>[http://vaiyan.blogspot.in/2014/11/069.html ஆலத்தூர் கிழார் பாடல் புறநானூறு 69]</ref>, 225, 324
 
[[பகுப்பு:சங்கப் புலவர்கள்]]
20,965

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2560439" இருந்து மீள்விக்கப்பட்டது