கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

205 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
''இது நம்ம ஊரு கலரு'' என்ற கொள்கை முழக்கத்துடன் மண் மணம் மாறாத தமிழ்த் தொடர்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஆகியவற்றை ஒளிபரப்புகிறது.<ref>{{Citation|title=தமிழ் மண்ணின் மண்வாசம் தான் கலர்ஸ் சேனல்|url=https://www.cinemapluz.com/colours-press-meet-news/|journal=Cinema Pluz|language=en-US|accessdate=2018-02-20}}</ref> மேலும் [[கலர்ஸ் தொலைக்காட்சி]]யின் புகழ்பெற்ற ஒருசில இந்தித் தொடர்களைத் தமிழில் குரல்மாற்றம் செய்து ஒளிபரப்புகிறது.<ref>{{Citation|title=Colors Tamil|url=https://www.youtube.com/channel/UCWW46MxidmSoM5WvgGo21lA|website=YouTube|language=ta|accessdate=2018-02-16}}</ref>
 
கலர்ஸ் தமிழின் விளம்பரத் தூதராக தமிழ் திரைப்பட நடிகர் [[ஆர்யா]] செயல்படுகிறார்.<ref>{{Citation|title=தமிழில் புதிய பொழுது போக்கு தொலைக்காட்சி ‘கலர்ஸ்’|date=2018-02-09|url=http://www.tamilcinetalk.com/colors-tamil-new-channel/|journal=Tamil Cine Talk|language=en-US|accessdate=2018-02-14}}</ref> '' Voot'' என்ற [[கைப்பேசி செயலி|செயலி]] மூலமாக கலர்ஸ் தமிழ் நிகழ்ச்சிகள் அனைத்தையும் [[திறன்பேசி|திறன்பேசியில்]] காண முடியும்.<ref>{{Citation|last=TV|first=Colors|title=Voot செயலியில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி|url=https://www.voot.com/channels/colors-tamil|website=www.voot.com|accessdate=2018-02-20}}</ref>
 
==தற்போது ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் ==
{{main|கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் பட்டியல்}}
 
=== '''தொடர்கள்''' ===
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2560479" இருந்து மீள்விக்கப்பட்டது