இ. பெரியசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''திண்டுக்கல் ஐ. பெரியசாமி''' எனப்படும் '''ஐ. பெரியசாமி (I. Periyasamy)''' என்பவர் ஒரு [[தமிழகம்|தமிழக]] அரசியல்வாதி மற்றும் தமிழகத்தில் 2006-2011 ஆண்டு காலத்தில் நடந்த [[தி.மு.க.]] ஆட்சியில் வருவாய்த்துறை மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சராக இருந்தவர். இவர் தமிழகத்தின் [[வத்தலக்குண்டு|வத்தலகுண்டுவில்]] 6 சனவரி 1953 அன்று பிறந்தவர்.<ref>[http://www.assembly.tn.gov.in/disp_ind.asp?prof_id=196 Periyasamy profile in TN government website]</ref> இரண்டு மகன்கள். இவரது மூத்தமகன் இ.பெ.செந்தில் குமார் பழநி தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கியுள்ளார். இளைய மகன் ஐ. பி. பிரபு , 27, இளம் தொழில்முனைவர்
 
== அரசியலும் வாழ்வும் ==
* 1986 - 1991 வத்தலகுண்டு ஒன்றிய தலைவர்
* 1989 - 1991 மற்றும் 1996-2001 தமிழக சட்டமன்ற உறுப்பினர்
* 1996 - 2001 ல் மதிய உணவு அமைச்சர்
* 2006 - 2011 காலகட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர். தமிழக வருவாய் மற்றும் [[வீடு (கட்டிடம்)|வீட்டுவசதித்துறை]] அமைச்சர்.
* இரண்டு மகன்கள், மூத்தமகன் ஐ.பி. செந்தில் குமார், சேலத்தில் சட்டப்படிப்பை முடித்தவர், ரசியல்அரசியல் ஈடுபாடு உடையவர். இளைய மகன் ஐ. பி. பிரபு , 27, இளம் தொழில்முனைவர்
* 20062016 முதல் [[ஆத்தூர் - திண்டுக்கல் (சட்டமன்றத் தொகுதி)|ஆத்தூர் தொகுதி]] சட்டமன்ற உறுப்பினர்.
 
== மேற்கோள்கள் ==
வரி 12 ⟶ 13:
 
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:1953 பிறப்புகள்]]
[[பகுப்பு:தமிழக முன்னாள் அமைச்சர்கள்]]
[[பகுப்பு:திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:1513 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:1953 பிறப்புகள்]]
[[பகுப்பு:15 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:14 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:15 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இ._பெரியசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது