ராஸ் தீவு (அந்தமான் தீவுகள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Updated
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 66:
}}
}}
'''ராஸ் தீவு''' (''Ross Island'') [[அந்தமான் தீவுகள்|அந்தமான் தீவுக்]] கூட்டதில் உள்ள ஒரு [[தீவு|தீவாகும்]]. தற்போது முழுவதுமாக சிதைந்த நிலையிலுள்ள பழைய கட்டடங்களை மட்டுமே கொண்டிருக்கும் இத்தீவு [[1941]] ஆம் ஆண்டில் ஏற்பட்ட [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்திற்கு]] முன்புவரை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக் கூட்டத்தின் நிர்வாக தலைமையகமாய் செயல்பட்டு வந்துள்ளது. இந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு [[போர்ட் பிளேர்|போர்ட் பிளேருக்குத்]] தலைமையகம் மாற்றப்பட்டது. இத்தீவு தற்போது [[இந்தியக் கடற்படை]]யால் நிர்வகிக்கப்படுகிறது. அந்தமானுக்கு சுற்றுலா வரும் பயணிகள் பலரும் பார்க்கும் மிக முக்கியமான சுற்றுலாத் தலமாக இத்தீவு விளங்குகிறது.
ஆங்கிலேய ஆட்சியின் போது பரபரப்பான செயல்பாடுகளின் மையமாக இருந்த ரோஸ் தீவு, தற்போது ஆள் நடமாட்டமின்றி முழுமையாக இயற்கையின் ராஜ்ஜியத்துக்கு ஆட்பட்டிருக்கிறது.
 
== திரைப்படங்களில் ராஸ் தீவு ==
"https://ta.wikipedia.org/wiki/ராஸ்_தீவு_(அந்தமான்_தீவுகள்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது