ஆகத்து 9: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் ஆகஸ்டு 9ஆகத்து 9 க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்
சிNo edit summary
வரிசை 19:
* [[1974]] - [[வாட்டர்கேட் ஊழல்]]: அமெரிக்க அதிபர் [[ரிச்சர்ட் நிக்சன்]] பதவி விலகினார்.
* [[1991]] - [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] [[விடுதலைப் புலிகள்]] [[ஜூலை 10]]இல் ஆரம்பித்த [[ஆனையிறவு]] இராணுவ முகாமின் மீதான தாக்குதல் முடிவுக்கு வந்தது. இச்சமரில் 604 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். எனினும் [[2000]]ம் ஆண்டில் மீளத் தாக்குதல் மேற்கொண்டு தளத்தைக் கைப்பற்றினர்.
*[[1992]] - [[மயிலந்தனைப் படுகொலைகள்]]: [[இலங்கை]]யின் [[மட்டக்களப்பு மாவட்டம்]], மயிலந்தனை என்ற கிராமத்தில் 39 [[இலங்கைத் தமிழர்|தமிழர்]] இலங்கைப் படைத்துறையினரால் படுகொலை செய்யப்பட்டனர்
* [[2006]] - [[திருகோணமலை]]ப் பகுதியில் தமிழ் மக்கள் [[வெருகல்]] ஊடாக இடம் பெயர்ந்தபோது விமானத் தாக்குதலுக்குள்ளாகியும் [[எறிகணை]]த் தாக்குதலாலும் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஆகத்து_9" இலிருந்து மீள்விக்கப்பட்டது