"மு. கருணாநிதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

152 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| party = [[திராவிட முன்னேற்றக் கழகம்|தி.மு.க.]]
| party_position= தலைவர்
| birth_date ={{Birth date and age|1924|6|3|mf=y}}
| birth_place =[[திருக்குவளை]], [[தமிழ்நாடு]]
| death_date = {{death date and age|2018|8|7|1924|6|3|mf=y}}
| death_place = [[சென்னை]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
| residence =[[சென்னை]]
| spouse =பத்மாவதி<br />தயாளு<br />ராசாத்தி
| source = http://www.tn.gov.in/tnassembly/mkarunanidhi.htm தமிழ்நாடு அரசு
}}
'''முத்துவேல் கருணாநிதி''' (''M. Karunanidhi'', பிறப்பு: சூன் 3, 1924 - ஆகத்து 7, 2018) [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] தலைவரும் முன்னாள் [[தமிழக முதல்வர்|தமிழக முதல்வரும்]] ஆவார். 1969ல் முதன் முறையாக தமிழக முதல்வரானார். மே 13, 2006ல் ஐந்தாவது முறையாக [[தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|தமிழக முதலமைச்சராகப்]] பொறுப்பேற்றார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது [[எம். ஆர். ராதா]], இவருக்கு 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே இவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார். இந்திய அரசியலில் தொடர்ந்து ஒரு பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர்.
 
== இளமைப்பருவம் ==
[[பகுப்பு:தமிழ் இறைமறுப்பாளர்கள்]]
[[பகுப்பு:1924 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும்2018 நபர்கள்இறப்புகள்]]
[[பகுப்பு:இராசராசன் விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்ட நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2560670" இருந்து மீள்விக்கப்பட்டது