ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பை நீக்குதல்
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
 
'''ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை''' என்பது, [[ஐக்கிய அமெரிக்கா]]வில் உள்ள உலகப் புகழ் பெற்ற [[ஹார்வார்டு பல்கலைக்கழகம்|ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில்]] தமிழைக் கற்கவும், ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் வசதி செய்யுமுகமாக நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ள [[தமிழ் இருக்கை|கல்விசார் இருக்கை]] ஆகும். தனியார் அறக்கொடைகளை அடிப்படையாகக் கொண்டு நிறுவப்படுகின்ற பிற கல்விசார் இருக்கைகளைப் போலவே தமிழுக்கான இந்த இருக்கையும் தமிழ் சமூகத்தினால் வழங்கப்படவிருக்கும் 6 மில்லியன் [[அமெரிக்க டாலர்]]கள் பெறுமதியான நன்கொடைகள் மூலம் அமைக்கப்படவுள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் வாழும் சில தனிப்பட்ட தமிழ் ஆர்வலர்களின் எண்ணத்தில் உருவான இது, ஹார்வார்டு பல்கலைக்கழக நிர்வாகத்துடன் இடம்பெற்ற தொடர் சந்திப்புக்களின் விளைவாகச் சாத்தியமானது. ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் கலைகளுக்கும் மானிட அறிவியலுக்குமான துறையின் கீழ் இயங்கும் தென்னாசியக் கற்கைகள் பிரிவின் கீழ் இந்த இருக்கை அமைக்கப்பட உள்ளது.
 
==வரலாறு==