அக்காத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Template added
சிNo edit summary
வரிசை 1:
{{புவியியல் அமைவு|33.1|||N|44.1|||E|}}
 
[[File:Empire akkad.svg|260px|thumb| [[பண்டைய அண்மை கிழக்கு|பண்டைய அண்மை கிழக்கின்]] [[மெசொப்பொத்தேமியா]] பிரதேசத்தில் [[அக்காடியப் பேரரசு|அக்காடியப் பேரரசில்]] அக்காத் நகரம்]]
'''அக்காத்''' (அல்லது ஆகேத், ''Akkad'', அல்லது Accad) அல்லது '''அக்காதிய இராச்சியம்''' (''Akkadian Empire'') என்பது வடக்கு [[மெசொப்பொத்தேமியா]]வில் [[யூபிரிடிஸ்]] நதியின் இடது கரையில் அமைந்திருந்த நகரமாகும். இது இன்றைய [[ஈராக்]]கின் தலைநகரான [[பாக்தாத்]]திலிருந்து சுமார் 50 [[கிமீ]] தென்மேற்குத் திசையில் இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்நகரம், [[பபிலோனியா]]வின் எழுச்சிக்கு முன், [[கிமு 3வது ஆயிரவாண்டு|கி.மு.24 - கி.மு. 22]] ஆம் [[நூற்றாண்டு]]களில் சிறப்பாக விளங்கியது. இக்காலப்பகுதியில் அக்கதியர்கள் அவர்களது போர்த் திறமைகளுக்கு புகழ் பெற்று விளங்கினார்கள். அக்காத் அங்கு பேசப்படும் [[அக்காத் மொழி]]க்கு பெயர் வர காரணமாயிற்று,
 
'''அக்காத்''' (அல்லது ஆகேத், ''Akkad'', அல்லது Accad) அல்லது '''அக்காதிய இராச்சியம்''' (''Akkadian Empire'') என்பது வடக்கு [[மெசொப்பொத்தேமியா]]வில் [[யூபிரிடிஸ்]] நதியின் இடது கரையில் அமைந்திருந்த நகரமாகும்[[அக்காடியப் பேரரசு|அக்காடியப் பேரரசின்]] தலைநகரமாகும். கிமு 2334 முதல் 2154 முடிய 180 ஆண்டுகள் அக்காத் நகரம் செழிப்புடன் விளங்கியது. தற்போது இந்நகர இது இன்றைய [[ஈராக்]]கின் தலைநகரான [[பாக்தாத்]]திலிருந்து சுமார் 50 [[கிமீ]] தென்மேற்குத் திசையில் இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்நகரம், [[பபிலோனியா]]வின் எழுச்சிக்கு முன், [[கிமு 3வது ஆயிரவாண்டு|கி.மு.24 - கி.மு. 22]] ஆம் [[நூற்றாண்டு]]களில் சிறப்பாக விளங்கியது. இக்காலப்பகுதியில் அக்கதியர்கள் அவர்களது போர்த் திறமைகளுக்கு புகழ் பெற்று விளங்கினார்கள். அக்காத் அங்கு பேசப்படும் [[அக்காத் மொழி]]க்கு பெயர் வர காரணமாயிற்று,
== வரலாறு ==
 
== வரலாறு ==
நகரம் பற்றிய கிடைக்கும் பழைமையான ஆதாரங்கள் [[கிமு 23ம் நூற்றாண்டு|கிமு 23வது]] நூற்றாண்டைச் சேர்ந்த சார்கான் அரசன் காலத்தவையாகும். சார்கான அக்காத் [[சுமேரியா]] வை இணைத்து ஆண்ட முதலாவது அரசனாகக் கருதப்படுகிறார். இவரது ஆட்சியில் [[மத்திய தரைக்கடல்]] வரை இராச்சியம் பரவியிருந்தது.
 
வரி 12 ⟶ 13:
[[விவிலியம்|விவிலியத்தில்]] ஒரு முறை இந்நகரின் பெயர் பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ளது ([[ஆதியாகமம்]] 10:10)<ref>{{விவிலிய வசனம்|Genesis|[[ஆதியாகமம்]]|10|10}}</ref>
 
'''ஆகேத்''' என்ற பெயர் '''அக்காத்''' என்ற பெயரின் சுமேரிய மருவலாக இருக்கலாம் என நம்பப்படுக்கிறது. ஆகேத் என்ற பெயர் "தீயின் முடி" என பொருள்பட்டிருக்கலாம்"<ref name=crown>Prince, "Materials for a Sumerian Lexicon", pp. 23, 73, Journal of Biblical Literature, 1906.</ref>.
 
=== மன்னர்கள் ஆட்சிக்காலம் ===
வரி 46 ⟶ 47:
|<small>[[கிமு 22ம் நூற்றாண்டு|கிமு 2168]] தொடக்கம் [[கிமு 22ம் நூற்றாண்டு|கிமு 2154]]||[[ஷு-டருல்]] (Shu-Turul)<br />([[ஷு-டருல்|ஷடுரல்]]; [[ஷு-டுரல்|ஷு-டரல்]])
|}
 
==இதனையும் காண்க==
* [[அக்காடியப் பேரரசு]]
* [[அக்காத் மொழி]]
 
=== குறிப்புகள் ===
வரி 53 ⟶ 58:
*A. Leo Oppenheim, ''Ancient Mesopotamia: Portrait of a Dead Civilization''
{{Ancient Mesopotamia}}
 
[[பகுப்பு:பண்டைய நகரங்கள்]]
[[பகுப்பு:பண்டைய வரலாறு]]
[[பகுப்பு:மெசொப்பொத்தேமிய நாகரிகங்கள்]]
[[பகுப்பு:ஈராக்]]
"https://ta.wikipedia.org/wiki/அக்காத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது