மு. கருணாநிதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 53:
| source = http://www.tn.gov.in/tnassembly/mkarunanidhi.htm தமிழ்நாடு அரசு
}}
'''முத்துவேல் கருணாநிதி''' (''M. Karunanidhi'', சூன் 3, 1924 - ஆகத்து 7, 2018)<ref>{{cite web|url=https://www.bbc.com/tamil/india-45093520|title=திமுக தலைவர் மு. கருணாநிதி காலமானார்}}பிபிசி தமிழ் (ஆகத்து 07, 2018) </ref> [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] தலைவரும் முன்னாள் [[தமிழக முதல்வர்|தமிழக முதல்வரும்]] ஆவார். 1969ல் முதன் முறையாக தமிழக முதல்வரானார். மே 13, 2006ல் ஐந்தாவது முறையாக [[தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|தமிழக முதலமைச்சராகப்]] பொறுப்பேற்றார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது [[எம். ஆர். ராதா]], இவருக்கு 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே இவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார். இந்திய அரசியலில் தொடர்ந்து ஒரு பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ஆவார். இவர் ஆகத்துஆகஸ்ட் 7 ஆம் தியதிதேதி 2018 ஆம் ஆண்டு தன்னுடைய 94 ஆம் அகவையில் காலமானார்.
 
== இளமைப்பருவம் ==
"https://ta.wikipedia.org/wiki/மு._கருணாநிதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது