பாரசீகப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[File:Persia-Tomb-of-Cyrus-the-Great-Passargad-530BC.JPG|thumb|பாரசீகப் பேரரசர் [[சைரசு|சைரசின்]] நினைவிடம்]]
[[File:Ctesiphon_01.jpg|thumb|[[சசானியப் பேரரசு|சசானியர்களின்]] அரண்மனை, கிபி 3ம் நூற்றாண்டு]]
[[File:Shah Abbas I engraving by Dominicus Custos.jpg|thumb|[[சபாவித்து வம்சம்|சபாவித்து வம்ச]] மன்னர் முதலாம் ஷா அப்பாஸ்]]
'''பாரசீகப் பேரரசு''' என்பது, பாரசீகரின் தொடக்கத் தாயகமான ஈரானியச் சமவெளிப் பகுதிகளுடன் சேர்த்து, [[மேற்காசியா]], [[நடு ஆசியா]] மற்றும் [[காக்கேசியா|காக்கேசியப்]] பகுதிகளை ஆண்ட, தொடர்ச்சியான பல ஈரானியப் பேரரசுகளைக் குறிக்கும். பாரசீகப் பேரரசுகளில் மிகவும் பெரிதாகப் பரந்திருந்தது, [[டேரியஸ்]], [[செர்க்செஸ்]] ஆகிய பேரரசர்களின் கீழிருந்த [[அக்கீமெனிட் பேரரசு]] (கி.மு 550–330) ஆகும். இப்பேரரசு பழங்காலக் கிரேக்க அரசுகளின் எதிரியாக விளங்கியது. இது ஈரானின் [[பார்ஸ் மாகாணம்|பார்ஸ் மாகாணத்தில்]] தொடங்கி விரிவடைந்த ஒரு பேரரசு ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/பாரசீகப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது