ஜே. பி. சந்திரபாபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 16:
| children =
}}
'''சந்திரபாபு''' (J.P.Chandrababu) (ஆகஸ்ட்ஆகத்து 5, 1927 – மார்ச் 8, 1974) [[தமிழ்]]த் திரையுலகின் தலை சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகவும் சிறந்த பாடகராகவும் விளங்கியவர்.
 
== இளமைப் பருவம் ==
சந்திரபாபு [[தூத்துக்குடி]]யில் [[கிறிஸ்துவம்கிறித்தவம்|கிறிஸ்துவகிறித்தவ]]க் குடும்பத்தில் பிறந்தவர்.<ref name="Hindu20090925">{{cite news |url=http://www.hindu.com/fr/2009/09/25/stories/2009092550660400.htm |title=Actor with mercurial feet |newspaper=தி இந்து |date=25 செப்டம்பர் 2009 |author=[[ராண்டார் கை]] |accessdate=2011-03-26}}</ref> ஜோசப் பிச்சை என்னும் பெயரிடப்பட்ட இவரை பாபு என்று செல்லமாக அழைத்து வந்தனர். பின்னாளில், சந்திரகுல வம்சத்தில் பிறந்தவர் என்று தமது பெயரைச் சந்திரபாபு என இவர் மாற்றிக் கொண்டார்.{{cn}}
 
சந்திரபாபுவின் தந்தை ஒரு விடுதலைப் போராட்ட வீரர். ''சுதந்திர வீரன்'' என்ற பத்திரிகையை நடத்தி வந்தார். அன்றைய பிரிட்டிஷ்பிரித்தானிய அரசு இவரது சொத்துக்களை பறிமுதல் செய்து, சத்தியாக்கிரக இயக்கத்தில் கலந்து கொண்டமைக்காக 1929 இல் அவரைக் கைது செய்தது. அவர் விடுதலையானவுடன் அவரையும் அவரது குடும்பத்தினரையும் [[இலங்கை]]க்கு நாடு கடத்தியது. அங்கு அவர் ஒரு தமிழ்ப் பத்திரிகையில் பணியாற்றினார். சந்திரபாபு [[கொழும்பு|கொழும்பில்]] புனித யோசேப்பு கல்லூரியிலும், பின்னர் கொழும்பு அக்குவைனாசு கல்லூரியிலும் கல்வி கற்றார். சந்திரபாபுவின் குடும்பம் 1943 ஆம் ஆண்டில் இந்தியா திரும்பி [[சென்னை]]யில் குடியேறியது. சென்னை [[திருவல்லிக்கேணி]]யில் வாழ்ந்து வந்தனர். தந்தை [[தினமணி]] பத்திரிகையில் பணியாற்றினார்.
 
சிறு வயதிலேயே பாடும் திறமை பெற்றிருந்த சந்திரபாபு, ஆங்கிலேயரின் நவநாகரிகப் போக்கினால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். தமது 16ஆம் வயதில் சென்னையை அடைந்து திரையுலகில் நுழைய முயற்சிகளை மேற்கொண்டார்.
"https://ta.wikipedia.org/wiki/ஜே._பி._சந்திரபாபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது