வளைவுமாற்றுப் புள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category வளைவரைகள்
சி திரும்பல் புள்ளி என்பது சேர்க்கப்பட்டது.(for the Srilankan readers)
வரிசை 1:
[[Image:Animated illustration of inflection point.gif|500px|thumb|''f''(''x'') = sin(2''x'') -ன் [[சார்பின் வரைபடம்|வரைபடம்]] −''π''/4 லிருந்து 5''π''/4 வரை; ''f″''(''x'') = –4sin(2''x''). தொடுகோடு(நீலம்). வளைவரை மேல்நோக்கி குழிவாக உள்ள பகுதியில் தொடுகோட்டிற்கு(நீலம்) மேலும், கீழ்நோக்கி குழிவாக உள்ள பகுதியில் தொடுகோட்டிற்கு(பச்சை) கீழும் அமைகிறது. வளைவுமாற்றுப் புள்ளிகளில் தொடுகோடு(சிவப்பு) : 0, ''π''/2 மற்றும் ''π'']]
[[வகை நுண்கணிதம்|வகை நுண்கணிதத்தில்]] '''வளைவுமாற்றுப் புள்ளி அல்லது திரும்பல் புள்ளி''' (''point of inflection'') என்பது ஒரு [[வளைவரை]]யின் வளைவுத்தன்மை மாறும் இடமாகும். வளைவரையின் மீது அமையும் இப்[[புள்ளி]]யில், அவ்வளைவரையின் வளைவுத்தன்மை மேல்நோக்கி குழிவிலிருந்து கீழ்நோக்கி குழிவாகவோ அல்லது கீழ்நோக்கி குழிவிலிருந்து மேல்நோக்கி குழிவாகவோ மாறுகிறது. ஒரு வளைவுமாற்றுப் புள்ளியில் வளவரையின் வளைவுத்தன்மையின் அளவின் குறி நேர்மத்திலிருந்து எதிர்மமாகவோ எதிர்மத்திலிருந்து நேர்மமாகவோ மாறும்.
 
==சமான விளக்கங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வளைவுமாற்றுப்_புள்ளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது