ராஜகுமாரி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
(edited with ProveIt)
வரிசை 28:
'''ராஜகுமாரி''' [[1947]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.<ref name=TT>{{cite web | url=http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2014/10/11130231/Cinema-in-back-pages-for-three-leader-met-for-director.vpf | title=மூன்று முதல்வர்களைக் கண்ட இயக்குநர் | publisher=தினத்தந்தி | accessdate=12 அக்டோபர் 2014}}</ref> [[ஏ. எஸ். ஏ. சாமி]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[எம். ஜி. ஆர்]] மற்றும் பலரும் நடித்திருந்தனர்.<ref name=RG>{{cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/rajakumari-1947/article3023314.ece|title=Rajakumari 1947|work=The Hindu|author=[[ராண்டார் கை]]|date=செப்டம்பர் 5, 2008|accessdate=20 செப்டம்பர் 2016}}</ref> [[உடுமலை நாராயணகவி]]யின் பாடல்களுக்கு [[எஸ். எம். சுப்பையா நாயுடு]] இசையமைத்திருந்தார்.
 
ராஜகுமாரி எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த முதலாவது திரைப்படமும்,<ref name=RG/> [[மு. கருணாநிதி]] முதன் முதலாக வசனம் எழுதிய திரைப்படமும், ஏ. எஸ். ஏ. சாமி முதன் முதலில் இயக்கிய திரைப்படமும் ஆகும்.<ref name=TT/> இத்திரைப்படத்திலேயே முதன் முதலில் பின்னணிக் குரல் பயன்படுத்தப்பட்டது. ‘காசினிமேல் நாங்கள்’ என்ற [[எஸ். எம். சுப்பையா நாயுடு]] இசையமைத்து [[திருச்சி லோகநாதன்]] பாடிய பாடலுக்கு [[எம். என். நம்பியார்]] வாயசைத்தார்.<ref name=tklk>{{cite web | url=http://archives.thinakaran.lk/2014/08/26/default.asp?fn=f1408265 | title=எஸ்.எம்.சுப்பையா என்னும் எஸ்.எம்.எஸ்.,நாயுடு | publisher=தினகரன் | accessdate=20 செப்டம்பர் 2016}}</ref> இப்படத்துக்கு உரையாடலை [[மு. கருணாநிதி]] எழுதியபோதும் உரியமுறையில் அவர் பெயர் படத்தில் இடம்பெறவில்லை.<ref>{{cite journal | title=சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9 | author=அறந்தை நாராயணன் | journal=தினமணிக் கதிர் | year=1996 | month=நவம்பர் 17 | pages=26-27}}</ref> படத்தின் பாட்டுப் புத்தகத்தின் பழைய பிரதியில், ‘கதை, வசனம், டைரக்‌ஷன்’ ஏ.எஸ்.ஏ.சாமி பி.ஏ., ஹானர்ஸ் என்றும் ‘உதவி ஆசிரியர்’ – மு.கருணாநிதி என்றும் அச்சிடப்பட்டிருக்கிறது.<ref>{{cite web | url=https://tamil.thehindu.com/cinema/cinema-others/article24644321.ece | title=அஞ்சலி: படைப்பாளிக்குள் ஒரு போராளி | publisher=இந்து தமிழ் | work=கட்டுரை | date=2018 ஆகத்து 10 | accessdate=10 ஆகத்து 2018 | author=ஆர்.சி.ஜெயந்தன்}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ராஜகுமாரி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது