பொன்முடி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
No edit summary
வரிசை 27:
| imdb_id =
}}
'''பொன்முடி''' [[1950]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[எல்லிஸ் டங்கன்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[பி. வி. நரசிம்ம பாரதி]], [[ஆர். பாலசுப்பிரமணியம்]] மற்றும் பலரும் நடித்திருந்தனர். <ref>{{cite news | url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/ponmudi-1950/article1426286.ece | title= Ponmudi 1950| work=[[ராண்டார் கை]], [[தி இந்து]] | date=4 அக்டோபர் 2008 | accessdate=9 செப்டம்பர் 2016}}</ref> எடுத்தவரை படத்தைப் போட்டுப்பார்த்த படத்தயாரிப்பாளர் டி. ஆர். சுந்தரத்துக்குத் திருப்தியில்லாததால். படத்தில் இன்னும் கொஞ்சம் கதையைச் சேர்க்க முடிவுசெய்தார். அதையடுத்து படத்தின் பின்பகுதியில் கூடுதல் கதையை [[மு. கருணாநிதி]]யைக் கொண்டு எழுதவைத்து படமாக்கி வெளியிட்டார்.<ref>{{cite web | url=https://tamil.thehindu.com/cinema/cinema-others/article24644321.ece | title=அஞ்சலி: படைப்பாளிக்குள் ஒரு போராளி | publisher=இந்து தமிழ் | work=கட்டுரை | date=2018 ஆகத்து 10 | accessdate=10 ஆகத்து 2018 | author=ஆர்.சி.ஜெயந்தன்}}</ref>
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/பொன்முடி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது