கே. என். நேரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{சான்றில்லை}}
'''கே. என். நேரு''' (''K. N. Nehru'', பிறப்பு: நவம்பர் 9, 1952) ஒரு [[தமிழகம்|தமிழக]] அரசியல்வாதி ஆவார். [[தமிழக அமைச்சரவை]]யில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். மூன்று முறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். திராவிடக் கொள்கையில் பற்றுக் கொண்டு, [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தில்]] 1986 முதல் பங்குபெற்று வருகின்றார். கே. என் .நேரு கடந்த 1989 முதல் 1999 வரை [[திமுக]] ஆட்சிக் காலத்தில் மின்சாரம், பால்வளம், செய்தித்துறை, தொழிலாளர்துறை ஆகிய துறைகளில் அமைச்சராகப் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து 1996 முதல் 2001 வரை திமுக ஆட்சியின் போது உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்து பின்னர் 2006 முதல் 2011 வரை போக்குவரத்துத்துறை அமைச்சராகப் பணியாற்றி வந்தார். .<ref>http://nammatrichyonline.com/exclusive-interview-k-n-neru-breaking-secret/</ref> [[நெய்குளம் ஊராட்சி|நெய்குளம்]] கிராமத்தில் [[9 நவம்பர்]] [[1952]] ஆம் ஆண்டு பிறந்தார் .<ref>http://www.knnehru.com/about-us.htm</ref> ஆரம்ப காலத்தில் 1986 ஆண்டு தி.மு.க. சார்பில் புள்ளம்பாடி யூனியன்   தலைவராக இருந்துள்ளார் .<ref>https://www.vikatan.com/anandavikatan/2010-jul-07/exclusive-/37458.html</ref> . சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம் போல்  திருச்சி ''' கலைஞர் அறிவாலயம் ''' பிரமாண்டமான முறையில் கட்டினர் கே. என் .நேரு .<ref>http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=3677/</ref> . இவர் திமுகவின் உயர் மட்டக் குழுவில் உள்ளார்.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கே._என்._நேரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது