சிட்டுக்குருவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 162:
 
=== சிதறல் மற்றும் இடம்பெயர்வு ===
பெரும்பாலான குருவிகள் தங்கள் வாழ்நாளில் ஒரு சில கிலோமீட்டருக்கு மேல் நகர்வதில்லை. இருப்பினும், எல்லா இடங்களிலும் குறைந்த அளவு இடம்பெயர்வு ஏற்படுகிறது. சில இளம் பறவைகள் நீண்ட தூரம் குறிப்பாகக் கடற்கரையோரங்களில் இடம்பெயர்கின்றன. மலையில் வாழும் பறவைகள் குளிர்காலத்தில் உயரத்தில் இருந்து கீழே குறைந்த உயரத்திற்கு செல்கின்றன.<ref name=SummersBehaviour/><ref>{{cite journal|last=Broun|first=Maurice|title=Apparent migratory behavior in the House Sparrow|url=http://sora.unm.edu/sites/default/files/journals/auk/v089n01/p0187-p0189.pdf|journal=The Auk|volume=89|issue=1|year=1972|pages=187–189|format=PDF|doi=10.2307/4084073}}</ref><ref>{{cite journal|last=Waddington|first=Don C.|last2=Cockrem|first2=John F.|journal=Notornis|volume=34|title=Homing Ability of the House Sparrow|url=http://notornis.osnz.org.nz/homing-ability-house-sparrow|year=1987|issue=1}}</ref> ''பே. டொ. பாக்ட்ரியானஸ்'' மற்றும் ''பே. டொ. பர்கினி’பர்கினி'' ஆகிய இரண்டு துணையினங்கள் முக்கியமாக வலசை போகக்கூடியவையாக உள்ளன. பெரும்பாலும் ஒரே இடத்தில் வாழ்ந்து எப்போதாவது வலசை போகும் மற்ற துணையினங்களைப் போல் அல்லாமல் இவை வலசை போவதற்கு முன் தம்மைத் தயார் செய்து கொள்ள தம் உடல் எடையைக் அதிகரித்துக் கொண்டு அதன் பின்னர் வலசை போகின்றன.<ref name=SummersBehaviour/>
 
====கூடுகட்டுதல்====
[[File:Passer domesticus -with an insect for her young -female -nest-8b.jpg|left|thumb| கலிபோர்னியாவில் உள்ள ஒரு மர துவாரத்தில் இருக்கும் கூட்டில் உள்ள இளங்குருவிகளுக்கு பெண் உணவு எடுத்து வருகிறது,]]
பல்வேறு வகைக் கூடு கட்டும் தளங்களை இவை தேர்வுசெய்தாலும் பொதுவாகத் துவாரங்களே அதிகமாகத் தேர்வு செய்யப்படுகின்றன. Nests are most frequently built in the eaves கூடுகள் அதிகமாக அடிக்கடி தாழ்வாரங்களிலும் மற்றும் பிற வீட்டுப் பிளவுகளிலும் கட்டப்படுகின்றன. Holes in cliffs and banks, or tree hollows, are also used பாறைகள் மற்றும் கரையோரங்களில் உள்ள ஓட்டைகள் அல்லது மரத் துவாரங்களும் பயன்படுத்தப்படுகின்றன.<ref name=NNnest>{{harvnb|Summers-Smith|1963|pp=52–57}}</ref><ref name=Indykiewicz/> ஒரு குருவி சில நேரங்களில் மணல் கரைகள் அல்லது அழுகிய கிளைகளில் தனது சொந்த கூட்டை தோண்டும். ஆனால் தகைவிலான் குருவி போன்ற மற்ற பறவைகளின் கரைகள் மற்றும் பாறைகள், மற்றும் பழைய மர குழிக் கூடுகளையும் அடிக்கடி பயன்படுத்துகிறது.<ref name=NNnest/> Itஇது usuallyபொதுவாக usesகைவிடப்பட்ட desertedகூடுகளைப் nests,பயன்படுத்தும். thoughசில sometimesநேரங்களில் itஇது usurpsசெயலில் உள்ள கூடுகளையும் activeபற்றிக் onesகொள்கிறது.<ref name=NNnest/><ref name=Gowaty>{{Cite journal|last=Gowaty|first=Patricia Adair|title=House Sparrows Kill Eastern Bluebirds|journal=Journal of Field Ornithology|volume= 55|issue=3|pages=378–380|date=Summer 1984|url =http://sora.unm.edu/sites/default/files/journals/jfo/v055n03/p0378-p0380.pdf |format=PDF|accessdate=1 October 2009}}</ref> ஐரோப்பாவை விட வட அமெரிக்காவில் மரப் பொந்துகள் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன.<ref name=NNnest/> இதனால் நீலப்பறவைகள் மற்றும் பிற வட அமெரிக்கக் குழிக்கூட்டுப் பறவைகளுடனான போட்டிக்குச் சிட்டுக்குருவிகள் தள்ளப்படுகின்றன. இது அவற்றின் எண்ணிக்கைக் குறைப்பில் பங்களிக்கிறது.<ref name=scapegoat/>
 
குறிப்பாக வெப்பமான பகுதிகளில், வீட்டுச் சிட்டுக்குருவி திறந்த வெளிச்சத்தில், மரங்களின் கிளைகள் குறிப்பாக பசுமைமாறா மரங்கள் மற்றும் ஹாவ்தோர்ன் மரங்கள் அல்லது பெரிய நாரை அல்லது மேக்பை போன்ற பெரிய பறவைகளின் கூடுகளில் அதன் கூட்டைக் கட்டலாம்.<ref name="Summers144–147"/><ref name=NNnest/><ref>{{harvnb|Haverschmidt|1949|pp=33–34}}</ref> திறந்த வெளி கூடு தளங்களில், இளங்குருவிகளின் வெற்றி குறைவாக இருக்கும். ஏனெனில் அங்கு முட்டைகள் தாமதமாக இடப்படுகின்றன மற்றும் கூடு எளிதில் அழிக்கப்படும் அல்லது புயல்களால் பாதிக்கப்படும்.<ref name=NNnest/><ref>{{harvnb|Morris|Tegetmeier|1896|pp=8–9}}</ref> குறைவான பொதுவான கூடு தளங்களுள் தெரு விளக்குகள் மற்றும் நியான் பலகைகள் அடங்கும். இவை அவற்றின் கதகதப்பிற்காகத் தேர்வு செய்யப்படுகின்றன. இவை பிற பாடும்பறவைகளின் பழைய மேலே திறந்தவாறு இருக்கும் குவிமாடம் போன்ற கூடுகளையும் தேர்ந்தெடுக்கின்றன.<ref name=NNnest/><ref name=Indykiewicz/>
வரிசை 184:
முட்டை வெள்ளை, நீல வெள்ளை அல்லது பச்சை வெள்ளை வண்ணத்துடனும், பழுப்பு அல்லது சாம்பல் புள்ளிகளுடனும் காணப்படும்.<ref name=Poole>{{cite web|last=Lowther|first=Peter E.|last2=Cink|first2=Calvin L.|year=2006|title=House Sparrow (''Passer domesticus'')|work=The Birds of North America Online|editor=Poole, A.|url=http://bna.birds.cornell.edu/bna/species/012|accessdate=21 April 2010}}</ref> Subelliptical in shape,<ref name=Groschupf/> அவை {{convert|20 to 22|mm|abbr=on}} நீளத்துடனும் மற்றும் {{convert|14 to 16|mm|abbr=on}} அகலத்துடனும்,<ref name="all about"/> {{convert|2.9|g|oz|abbr=on}} சராசரி எடையுடனும்,<ref name=BTO>{{cite web|url=http://blx1.bto.org/birdfacts/results/bob15910.htm|title=BTO Bird facts: House Sparrow|accessdate=24 November 2009|publisher=British Trust for Ornithology}}</ref> மற்றும் {{convert|9.18|cm2|in2|abbr=on}} சராசரி மேற்பரப்பு பகுதியுடனும் காணப்படும்.<ref name=Paganelli>{{cite journal|doi=10.2307/1366345|last=Paganelli|first=C. V. |author2=Olszowka, A. |author3=Ali, A.|url=http://sora.unm.edu/sites/default/files/journals/condor/v076n03/p0319-p0325.pdf|title=The Avian Egg: Surface Area, Volume, and Density|journal=The Condor|year=1974|volume=76|pages=319–325|issue=3|format=PDF|publisher=Cooper Ornithological Society|jstor=1366345}}</ref> வெப்பமண்டல துணையினக் குருவிகளின் முட்டை தனித்துவமாகச் சிறியதாக இருக்கும்.<ref name="BM eggs">{{harvnb|Ogilvie-Grant|1912|pp=201–204}}</ref><ref>{{harvnb|Hume|Oates|1890|pp=169–151}}</ref>
 
பெண் குருவி முட்டைகளை அடைகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண் உதவுகிறது, ஆனால் உண்மையில் முட்டைகளை மறைக்கிறதே தவிர அடைகாப்பதில்லை. இந்த காலத்தில் பெண் குருவி முட்டையை அடைகாப்பதில் இரவைக் கழிக்கிறது, அதேநேரத்தில் ஆண் கூடு அருகே நின்றுகொண்டிருக்கும்.<ref name="Summers148–149"/> ஒரு குறுகிய 11-14 நாட்கள் நீடிக்கும் அடை காலத்திற்குப் பிறகு முட்டைகள் ஒரே நேரத்தில் பொறிக்கின்றன. விதிவிலக்காக 9 நாட்களிலும் அல்லது 17 நாட்களிலும் கூட முட்டைகள் பொறிக்கின்றன.<ref name=Groschupf>{{cite book|year=2001|contribution=Old World Sparrows|title=The Sibley Guide to Bird Life and Behaviour |publisher=Christopher Helm|location=London |first=Kathleen |last=Groschupf|pages=562–564|isbn=0-7136-6250-6 |editors=Elphick, Chris; Dunning, John B., Jr.; Sibley, David}}</ref><ref name="Summers144–147"/><ref>{{cite journal|authorlink=Margaret Morse Nice|last=Nice|first=Margaret Morse|title=The Question of Ten-day Incubation Periods|year=1953|journal=The Wilson Bulletin|url=http://sora.unm.edu/sites/default/files/journals/wilson/v065n02/p0081-p0093.pdf|format=PDF|issue=2|volume=65|pages=81–93}}</ref> The length of the incubation period decreases as ambient temperature increases later in the breeding season.<ref name="Summers149–150">{{harvnb|Summers-Smith|1988|pp=149–150}}</ref>
 
[[File:Passer domesticus detail(loz).jpg|thumb|ஒரு பெண் ஒரு இளங்குருவிக்கு உணவு ஊட்டுகிறது]]
இளம் வீட்டுச் சிட்டுக்குருவிகள் 11 முதல் 23 நாட்களுக்கு கூட்டில் இருக்கும். இயல்பாக 14 முதல் 16 நாட்களுக்கு கூட்டில் இருக்கும்.<ref name=Poole/><ref name="Summers149–150"/><ref name=Mauser>{{harvnb|Glutz von Blotzheim|Bauer|1997|p=60ff}}</ref> இந்த நேரத்தில், அவை இரு பெற்றோர்களாலும் ஊட்டி வளர்க்கப்படுகின்றன. புதிதாக பொரிக்கப்பட்ட வீட்டுச் சிட்டுக்குருவிகள் போதுமான காப்பு இல்லாத காரணத்தால் மேலும் சில நாட்களுக்கு அல்லது குளிர்ந்த சூழ்நிலைகளில் நீண்ட நாட்களுக்கு அடைகாக்கப்படுகின்றன.<ref name="Summers149–150"/><ref name=HbvPddVerhalten2/>
 
இளங்குருவிகளுக்கு 4 நாட்களுக்குப் பிறகு கண்கள் திறந்திருக்கும் மற்றும் 8 நாட்களுக்குப் பிறகு இளங்குருவிகள் தங்கள் முதல் கீழ் இறகுகளைப் பெறுகின்றன.<ref name=Poole/><ref name=Mauser/> If both parents perish இரண்டு பெற்றோர்களும் இறந்து விட்டால் இளங்குருவிகள் சத்தம் எழுப்புகின்றன. இச்சத்தம் பெரும்பாலும் பதிலீட்டு பெற்றோர்களை ஈர்க்கும். அப்பெற்றோர்கள் இளங்குருவிகள் பெரியதாக வளரும் வரை அவற்றிற்கு உணவளிக்கும்.<ref name=HbvPddVerhalten2/><ref>{{cite web|url=http://www.giebing.de/sperling.htm|first= Manfred |last=Giebing|archiveurl=https://web.archive.org/web/20071122110201/http://www.giebing.de/sperling.htm|archivedate=22 November 2007|title=Der Haussperling: Vogel des Jahres 2002|date=31 October 2006|language=German}}</ref> கூட்டிலுள்ள அனைத்து இளங்குருவிகளும் ஒரு சில மணிநேரத்திற்குள் கூட்டைவிட்டு வெளிவருகின்றன. இந்த கட்டத்தில், அவைகள் பொதுவாகப் பறக்கக் கூடியவையாக உள்ளன. 1 அல்லது 2 நாட்களுக்கு பிறகு அவை தாங்களே தங்களுக்கு பகுதியளவிற்கு உணவளித்துக் கொள்கின்றன. 7 முதல் 10 நாட்களுக்குப் பிறகு அல்லது குறைந்தது 14 நாட்களிலாவது முற்றிலும் தாங்களே உணவு தேடிக் கொள்கின்றன.<ref>{{harvnb|Glutz von Blotzheim|Bauer|1997|pp=79–89}}</ref>
 
==உயிர்வாழ்தல்==
"https://ta.wikipedia.org/wiki/சிட்டுக்குருவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது