"நீலகிரி மாவட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

258 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புள்ளி விவரங்களை அட்டவணைப் படுத்துதல், படிப்பதற்கு எளிதாக இருக்கும்)
சி
| colspan=2 |
|}
'''நீலகிரி மாவட்டம்'''<ref>[https://nilgiris.nic.in/about-district/administrative-setup/revenue-administration/ Revenue Administration]</ref> [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] முப்பத்திரண்டு மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இம்மலைத்தொடரில் உள்ள நீலகிரி என்னும் மலையாலேயே இம்மாவட்டம் இப்பெயர் பெற்றது. இதன் தலைநகர் [[உதகமண்டலம்]] ஆகும். இங்குள்ள உயரமான மலைமுடி [[தொட்டபெட்டா]] ஆகும். [[குன்னூர்]], [[கோத்தகிரி]], [[கூடலூர்]], [[அரவங்காடு]] ஆகியன இம்மாவட்டத்தில் உள்ள பெரிய ஊர்கள்.
 
== நீலகிரி வரலாறு ==
 
==சுற்றுலா தளங்கள்==
*[[முதுமலை தேசியப் பூங்கா]]
*[[முதுமலை யானைகள் புத்துணர்வு முகாம்]]
*[[பைக்காரா]]
*[[தாவரவியல் பூங்கா]]
* [http://www.nilgiris.tn.gov.in/ நீலகிரி மாவட்ட அதிகார பூர்வ வலைத்தளம்]
{{நீலகிரி மாவட்டம்}}
{{தமிழ்நாடு}}
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2562291" இருந்து மீள்விக்கப்பட்டது