பாஃபின் தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: *திருத்தம்*
வரிசை 31:
}}
 
'''பாஃபின் தீவு''' (''Baffin Island'', {{lang-iu|[[இனுக்ரிருற் மொழி]]:'''ᕿᑭᖅᑖᓗᒃ''', '''Qikiqtaaluk'''}} {{IPA-all|qikiqtaːluk}}, {{lang-fr|Île de Baffin or Terre de Baffin}}), [[கனடா|கனடாவின்]] [[நூனவுட்]] [[கனடிய மாகாணங்களும் ஆட்புலங்களும்|ஆட்புலத்திலுள்ளது]]. இது கனடாவின் மிகப் பெரும் தீவாகவும் உலகில் ஐந்தாவது பெரிய தீவாகவும் விளங்குகின்றது. இதன் பரப்பளவு 507,451 கிமீ<sup>2</sup> (195,928 சது மை). இதன் மக்கள்தொகை ஏறத்தாழ 11,000 (2007 மதிப்பீடு). இது 65.4215 '''வ''', 70.9654 '''மே''' ஆட்கூற்றில் அமைந்துள்ளது. [[இங்கிலாந்து இராச்சியம்|ஆங்கில]] தேடலியலாளர் [[வில்லியம் பாஃபின்]] நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது,<ref>{{cite book|last1=Quinn|first1=Joyce A.|last2=Woodward|first2=Susan L.|title=Earth's Landscape: An Encyclopedia of the World's Geographic Features|url=https://books.google.com/books?id=ErkxBgAAQBAJ&pg=PA82|date=31 January 2015|publisher=ABC-CLIO|isbn=978-1-61069-446-9|page=82}}</ref> இத்தீவு [[முன்-கொலம்பியக் காலம்|கொலம்பியக் காலத்திற்கு முன்னரே]] அறியப்பட்டிருக்கக் கூடும். [[கிறீன்லாந்து]], [[ஐசுலாந்து]] தீவுகளிலிருந்து எசுக்காண்டினாவிய தேடலியலாளர்கள் இங்கு வந்திருக்கலாம். ஐசுலாந்திய தொன்மைக் கதைகளில் இத்தீவின் அமைவிடம் ''எல்லுலாந்து'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/பாஃபின்_தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது