ஆசிரியப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎தளை: *திருத்தம்*
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 32:
செப்பலோசை, அகவலோசை, துள்ளலோசை, தூங்கலோசை எனச் செய்யுளோசைகள் நான்கு வகைப்படும்.
செப்பலோசை இருவர் உரையாடுதல் போன்றது. இது வெண்பாவுக்கரியது.
துள்ளலோசை சீர்தோறுந் துள்ளினாற்போல்சீர்தோறுந்துள்ளினாற்போல் வருவது. (தாழ்ந்துயர்ந்து வருவது). இது கலிப்பாவிற்குரியது.
தூங்கலோசை சீர் தோறுந் துள்ளாது தூங்கி வருவது. இது வஞ்சிப்பாவுக்குரியது.<ref>{{cite book | title=யாப்பதிகாரம் | publisher=பாரி நிலையம் | author=புலவர் குழந்தை | year=1995 ஏழாம் பதிப்பு | location=சென்னை | pages=1-192}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/ஆசிரியப்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது