பனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 43:
 
== காணப்படும் இடங்கள் ==
இது ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்டது எனக் கூறப்படுகிறது. ஆப்பிரிக்காவிலிருந்து மனித இனம் எங்கெங்கு இடம்பெயர்ந்ததோ அவ்விடங்களில் எல்லாம் ஆதி மனிதர்கள் பனை விதைகளை தங்களுடன் எடுத்துச் சென்றனர் எனச் சொல்லப்படுகிறது. ஏனென்றால், பனை மரங்கள் மக்கள் வாழும் பகுதிகளின் அருகிலேயே பெரும்பாலும் இருக்கிறது. இது பெரும்பாலும் அடர் காடுகளில் காண இயலாததற்கு காரணமாக இது கூறப்படுகிறது.<ref>{{cite web | url=https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A3%E0%AE%BF | title=பனை நாரில் பயன்மிகு செருப்பு | publisher=இந்து தமிழ் | work=கட்டுரை | date=2018 ஆகத்து 11 | accessdate=12 ஆகத்து 2018 | author=காட்சன் சாமுவேல்}}</ref>
இது எவ்விடத்தில் தோன்றியது என்பது சரியாகத் தெரியவில்லை. [[ஆசியா|ஆசிய]] நாடுகளில்தான் பனைகள் அதிகம் காணப்படுகின்றன. தற்காலத்தில் ஆசியாவில் [[இந்தியா]], [[இலங்கை]], [[மலேசியா]], [[இந்தோனீசியா]], [[மியன்மார்]], [[தாய்லாந்து]], [[வியட்நாம்]], [[சீனா]] போன்ற நாடுகளிலும், [[கொங்கோ]] போன்ற மேற்கு ஆபிரிக்க நாடுகளிலும் காணப்படுகின்றன.
 
[[படிமம்:Borassus flabellifer fruit on the tree.JPG|thumb|right|200px|பனையுச்சி]]
 
"https://ta.wikipedia.org/wiki/பனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது