ஜேனட் அக்கியூழ்சு மத்தேய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 20:
 
இவர் துருக்கி, போடுரமில் பெல்லாவுக்கும் பரூக் அக்கிய்யுழ்சுக்கும் மகளாகத் துருக்கி யூதக் குடும்பத்தில் பிறந்தார். <ref>[http://test.aavso.org/sites/default/files/jaavso/v33n2/148.pdf The Janet Mattei Gravesite", ''AAVSO'', Volume 33, 2005, p. 149.]</ref> இவர் இழ்மீரில் அமைந்த அமெரிக்க கல்லூரி நிறுவனத்தில் கல்வி பயின்றார். பல்கலைக்கழகப் படிப்புக்காக இவர் அமெரிக்காவுக்கு வந்து மசாசூசட்டு வால்தாமில் இருந்த பிராந்தேயிசு பல்கலைக்கழகத்தில் வியன் ஆய்வுநல்கை பெற்று முதுகலைப் படிப்பில் சேர்ந்தார்.<ref>[https://aas.org/obituaries/janet-akyuz-mattei-1943-2004 Janet Akyuz Mattei (1943 - 2004)]</ref> பின்னர் இவருக்குத் தோரித் கோப்லீத் மசாசூசட்டு, நாந்துகெட்டில் அமைந்த மரியா மிட்செல் வான்காணகத்தில் பணியை வழங்கினார்.
 
இவர் 1970 முதல் 1972 வரை வர்ஜீனியாவில் உள்ள சார்லோட்டிசுவில்லியி அமைந்த இலியாண்டர் மெக்கார்மிக் வான்காணகத்தில் பணிபுரிந்தார். இவர் 1972 இல் வ்ர்ஜீனிய பல்கலைக்கழகத்தில் இருந்து வானியலில் முதுகளைப் பட்டம் பெற்றார். இவர் தன் முனைவர் பட்டத்தை வானியலில் துருக்கி, இழ்மீரில் அமைந்த ஈகே பல்கலைக்கழகத்தில் 1982 இல் பெற்றார்.
 
இவர் 2004 மார்ச்சில் பூசுட்டனில் குருதி வெண்புற்றால் இறந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/ஜேனட்_அக்கியூழ்சு_மத்தேய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது