ஜேனட் அக்கியூழ்சு மத்தேய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 23:
இவர் 1970 முதல் 1972 வரை வர்ஜீனியாவில் உள்ள சார்லோட்டிசுவில்லியி அமைந்த இலியாண்டர் மெக்கார்மிக் வான்காணகத்தில் பணிபுரிந்தார். இவர் 1972 இல் வ்ர்ஜீனிய பல்கலைக்கழகத்தில் இருந்து வானியலில் முதுகளைப் பட்டம் பெற்றார். இவர் தன் முனைவர் பட்டத்தை வானியலில் துருக்கி, இழ்மீரில் அமைந்த ஈகே பல்கலைக்கழகத்தில் 1982 இல் பெற்றார்.
 
இவர் அமெரிக்க மாறும் விண்மீன் கழகத்தில் 30 ஆண்டுகள் தலையேற்றபோது உலகெங்கிலும் உள்ள பயில்நிலை வாணியலாளர்களைக் கொண்டு மாறும் விண்மீன்களைன் நோக்கீடுக்களை திரட்டினார்ரிவர் பயில்நிலை, தொழில்முறை வானியலாளர்களின் பல முதன்மையான நோக்கீட்டுத் திட்டங்களை ஒருங்கிணைத்துள்ளார். இவர் கல்வியிலும் மாணவர் அறிவியல் திட்டங்களிலும் சீரிய ஆர்வம் கொண்டிருந்தார்ரிவரதி வழிகாட்டுதலின் கீழ் கழகத்தின் தரவுத்தளம் கல்வியாளர்களுக்கு கிடைத்தது.<ref>[https://www.nytimes.com/2004/04/02/us/janet-akyuz-mattei-astronomer-dies-at-61.html?_r=0 Janet Akyuz Mattei, Astronomer, Dies at 61]. [[The New York Times]]</ref> மேலும் தொழில்முறைசாரா வானியலாளரும் அபுள் விண்வெளித் தொலைநோக்கியை அணுகும் வாய்ப்பு கிட்டியது.
இவர் 2004 மார்ச்சில் பூசுட்டனில் குருதி வெண்புற்றால் இறந்தார்.
 
இவர் 2004 மார்ச்சில் பூசுட்டனில்போசுட்டனில் குருதி வெண்புற்றால் இறந்தார்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜேனட்_அக்கியூழ்சு_மத்தேய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது