வேளாண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 26:
எகிப்து, மத்தியப் பகுதி மற்றும் இந்தியா ஆகியவை முற்காலத்தில் காட்டிலிருந்து பெறப்பட்ட தாவரங்களை திட்டமிட்டு விதைத்தல் மற்றும் சாகுபடி செய்தலுக்கு பெயர்பெற்ற பகுதிகளாகும். இக்காலத்தில் சுயேச்சையான விவசாயம் என்பது வடக்கு மற்றும் தென் [[சீனா]], ஆப்பிரிக்காவின் [[சாஹெல்|சஹெல்]], [[நியூ கினி]] மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில் உருவானது. இப்பழங்கால விவசாயத்தில் எம்மர் கோதுமை, என்கான் [[கோதுமை]], தோல்நீக்கிய [[பார்லி]], [[பட்டாணி]], [[அவரை]]யினங்கள், [[துவரை]] மற்றும் [[சணல்]] முதலான எட்டு நியோலிதிக் அடிப்படை பயிர்கள் குறிப்பிடப்படுகின்றன.
 
கி.மு.7000 ஆம் ஆண்டிலிருந்தே [[இந்தியா|இந்திய துணைக்கண்டம்]] [[கோதுமை]] மற்றும் [[பார்லி]] ஆகியவற்றைப் பயிரிட்டு வந்தது. [[பலுசிஸ்தானம்|பலுசிஸ்தானத்தில்]] உள்ள மெஹர்கட்டில் செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சியில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. கி.மு.7000 ஆம் ஆண்டில், சிறிய அளவிலான விவசாயம் [[எகிப்து|எகிப்தை]] எட்டியது. கி.மு.6000 ஆம் ஆண்டில், நடுத்தர அளவிலான விவசாயம் [[நைல் நதி|நைல்]] நதிக்கரையில் செய்யப்பட்டது.tghgfhhஇந்த காலகட்டத்தில், கிழக்கே [[கோதுமை]]யைவிட [[அரிசி]]யை முக்கிய பயிராகக் கொண்டு சுயேச்சையான முறையில் விவசாயம் வளர்ந்தது. சீன மற்றும் இந்தோனேசிய விவசாயிகள் மங், சோய் மற்றும் அஸுகி உள்ளிட்ட [[கிழங்கு]] மற்றும் பீன்ஸ் ஆகியவற்றை வீட்டில் வளர்த்தனர். [[ஆறு]]கள், [[ஏரி]]கள் மற்றும் [[கடற்கரை]]களில் [[வலை]] கொண்டு [[மீன்பிடித்தல்]] முறைகள் ஆகியவை பெரிய அளவிலான உணவுத் தேவையை நிறைவு செய்ததினால், புதிய விவசாய முறைகள் மற்றும் மீன்பிடித்தல் ஆகியவை இதற்கு முன்பிருந்த விரிவாக்கங்கள் அனைத்தையும் குறைத்து மனித மக்கள்தொகை அதிகரிப்பதற்கு வழிசெய்தது, இதுதான் இன்றும் தொடர்கிறது.
 
இந்த காலகட்டத்தில், கிழக்கே [[கோதுமை]]யைவிட [[அரிசி]]யை முக்கிய பயிராகக் கொண்டு சுயேச்சையான முறையில் விவசாயம் வளர்ந்தது. சீன மற்றும் இந்தோனேசிய விவசாயிகள் மங், சோய் மற்றும் அஸுகி உள்ளிட்ட [[கிழங்கு]] மற்றும் பீன்ஸ் ஆகியவற்றை வீட்டில் வளர்த்தனர். [[ஆறு]]கள், [[ஏரி]]கள் மற்றும் [[கடற்கரை]]களில் [[வலை]] கொண்டு [[மீன்பிடித்தல்]] முறைகள் ஆகியவை பெரிய அளவிலான உணவுத் தேவையை நிறைவு செய்ததினால், புதிய விவசாய முறைகள் மற்றும் மீன்பிடித்தல் ஆகியவை இதற்கு முன்பிருந்த விரிவாக்கங்கள் அனைத்தையும் குறைத்து மனித மக்கள்தொகை அதிகரிப்பதற்கு வழிசெய்தது, இதுதான் இன்றும் தொடர்கிறது.
 
கி.மு.5000 ஆம் ஆண்டில், [[சுமேரியா|சுமேரியர்கள்]] நிலத்தில் தீவிரமாகப் பயிரிடுதல்,, முறைப்படுத்தப்பட்ட [[நீர்ப்பாசனம்]], சிறப்புவாய்ந்த தொழிலாளர்கள் ஆகியவற்றைக் கொண்டு, குறிப்பாக, தற்போது [[டைக்ரிஸ்]] மற்றும் [[யூப்ரிடிஸ்]] ஆறுகள் சங்கமிக்கும் [[பெர்ஷியா|பெர்ஸியன் வளைகுடா]]வைச் சேர்ந்த ஷத் அல்-அரப் எனப்படும் நீர்வழியைச் சுற்றிலும் பயன்படுத்தி மைய விவசாய உத்திகளை உருவாக்கினர்.
"https://ta.wikipedia.org/wiki/வேளாண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது