தாசி அபரஞ்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 27:
| imdb_id =
}}
'''தாசி அபரஞ்சி''' [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1944|1944]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[ஜெமினி ஸ்டூடியோ]] நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் [[கொத்தமங்கலம் சீனு]], [[எம். கே. ராதா]], [[புஷ்பவல்லி]] மற்றும் பலரும் நடித்திருந்தனர்.<ref name=RG>{{cite web|url=http://www.hindu.com/cp/2008/09/19/stories/2008091950351600.htm|archiveurl=https://web.archive.org/web/20081025012945/http://www.hindu.com/cp/2008/09/19/stories/2008091950351600.htm|title=Dasi Aparanji (1944)|archivedate=25 அக்டோபர் 2008|author=[[ராண்டார் கை]]|publisher=தி இந்து|date=செப் 19, 2008|accessdate=2 சனவரி 2017}}</ref> இப்படத்தில் நடித்து, கதை, உரையாடல்,பாடல்கள் போன்றவற்றை எழுதியதுடன் துணை இயக்குநராகவும் [[கொத்தமங்கலம் சுப்பு]] பணியாற்றினார்.
== கதைச்சுருக்கம் ==
மகதபுரி என்னும் ஊரில் அபரஞ்சி என்ற ஒரு தாசி இருந்தாள். அகங்காரம் மிக்கவளான அந்த தாசி யாராவது தன்னைப்பற்றி பேசினாலோ, நினைத்தாலோ ஆயிரம் பொண்ணை அபராதமாக வசூலித்து விடுவாள். மகதபுரியில் உள்ள கோயிலில் ஒரு ஏழே பூசாரி ([[கொத்தமங்கலம் சுப்பு]]) இருந்தார். அவருக்கு இந்த அபரஞ்சிமீது பெரும் மோகம் கொண்டிருந்தார். அவளை அடைய விரும்பிய பூசாரி, சர்க்கரைப் பொங்களில் வசிய மருந்தைக் கலந்து, இந்தப் பிரசாதத்தை அபரஞ்சியிடம் கொடுக்குமாறு அவளின் வேலைக்காரியான சிங்காரியிடம் (எம்.எஸ். சுந்தரிபாய்) கொடுத்தனுப்புகிறார். ஆனால் சர்க்கரைப் பொங்கலை அபரஞ்சியிடம் கொடுக்காத சிங்காரி அதைத் தானே சாப்பிட்டு எஞ்சியதை தனது ஆட்டுக்கு ஊட்டிவிடுகிறாள். வசிய மருந்தை சாப்பிட்ட சிங்காரி பிரேமை பிரேமை என்றும் ஆட்டுக்குட்டி மே மே என்றும் பூசாரியைத் தேடி ஒடுகின்றனர் இவ்வாறு கதை செல்கிறது. <ref>{{cite journal | title=சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள்-5 கொத்தமங்கலம் சுப்பு | author=அறந்தை நாராயணன் | journal=தினமணிக் கதிர் | year=1996 | month=நவம்பர் 20}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தாசி_அபரஞ்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது