கண்ணம்மா என் காதலி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 27:
| imdb_id =
}}
'''கண்ணம்மா என் காதலி''' [[1945]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். படத்தின் உரையாடல், பாடல் இயக்கம் [[கொத்தமங்கலம் சுப்பு]], இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[எம். கே. ராதா]], [[எல். நாராயண ராவ்]] மற்றும் பலரும் நடித்திருந்தனர்.<ref>{{cite news | url= http://www.hindu.com/cp/2008/05/09/stories/2008050950381600.htm | title= Kannamma En Kaathali 1945|author=[[ராண்டார் கை]]|work=[[தி இந்து]] | date=9 மே 2008| accessdate=1 அக்டோபர் 2016}}</ref> உலகப் போரில் ரங்கூனுக்கு ஆதரவாக பிரித்தானியர்கள் அரசின் ஆலோசனையின் பேரில் இப்படம் தயாரிக்கப்பட்டது.<ref name="one" >சுதந்திரப் போரில் தமிழ் சினிமா- அறந்தை நாராயணன்- NCBH-வெளியீடு-1988</ref> இதன் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் அனைத்தையும் கொத்தமங்கலம் சுப்புவே எழுதியிருந்தார்.
 
==கதைச் சுருக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/கண்ணம்மா_என்_காதலி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது